நூறு ஆண்டுகள் கடந்தும் கணித மேதை ராமானுஜனின் சில கையெழுத்துக் குறிப்புகளை இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு எழுத்து. இருக்கட்டும். நாமெல்லாம் மேதைகள் இல்லை. இருந்தாலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை, தொலைபேசி எண்களை, முகவரிகளை, தேதிகளைத் தினமும் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது...
Tag - செயலி
நல்லவர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார். தேவையான அனைத்துப் பொருள்களையும் எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு நேரே வெளியே வந்துவிடுகிறார். பில் கவுண்ட்டர் பக்கம் போகவில்லை. பணமும் செலுத்தவில்லை. நடப்பது இங்கல்ல. அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில். உடனே நமக்கு...
சாதாரண மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளை நாம் அறிவோம். சாதாரணமாக நெருங்க முடியாத அதி உயர் பதவியில் இருப்பவர்களும் மனிதர்களே அல்லவா? அவர்கள் என்னென்ன செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறியும் ஆவல் வந்தது. இன்றைய தேதியில் அமெரிக்க அரசின் மிக முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் சிலரை...
என் கணவருக்கு வீஸிங் பிரச்னை உண்டு. எப்போதாவது கொஞ்சம் படுத்தும். அப்படி சமீபத்தில் ஒரு நாள் சுவாசப் பிரச்னை வரவே, மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அறைக்குள் நுழைந்ததும் என்னை முதலில் இருக்கையில் அமரச் சொன்னார் டாக்டர். கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே ‘உங்கள் எடை கூடுதலாக இருப்பதுதான்...
முன்னொரு காலத்தில் நிறைய பேனாக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் எழுத்தாளன் இல்லை என்பது ஒரு முக்கியக் குறிப்பு. ஆனால் பேனாக்களைப் பிடிக்கும். இங்க் பேனா, பால் பாயிண்ட் பேனா, குண்டு பேனா, ஒல்லிப் பேனா, நீல இங்க் பேனா, சிவப்பு இங்க் பேனா, பட்டையாக எழுதும் பேனா, கூராக எழுதும் பேனா...
கந்து வட்டிக் கடன். மீட்டர் வட்டிக் கடன். மைக்ரோ பைனான்ஸ் கடன். இப்படி எத்தனையோ கடன், வட்டிக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அனுபவித்தும் இருப்பீர்கள். இன்ஸ்டன்ட் கடன் ஆப் எனப்படும் செயலிக் கடன் வட்டி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனுபவித்திருந்தால் அந்த திக்கிலேயே தலை வைத்துப் படுக்க...