பாரியென்னும் குறுநில மன்னன் சிறந்த வள்ளல் என்று பெயர் பெற்றிருந்தான். பெருநில மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே எந்த விஷயத்திலும் ஒற்றுமை இருந்ததில்லை. ஆனால் பாரி மன்னன் பெற்றிருந்த நற்பெயரும், பறம்புமலையின் இயற்கை வனப்பும், அதன் விளைபொருட்களின் சுவையும், தரமும் அவர்களின் கண்களை உறுத்தின...
Tag - சேலம்
எல்லாவற்றையும் மீறிய சக்தி ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளது. நிச்சயம் உள்ளது. அந்தச் சக்தியே ஒன்றினைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது. அந்தச் சக்தியால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், அந்தந்தப் படைப்பின் நோக்கங்களுக்கு உட்பட்டு, நீண்டதூரம் பிரயாணம் செய்து, இறுதியில் ஒருநாள் அந்தச்...
சேலம் கிழக்குதொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டஒரு மாவட்டம்.வடக்கே சேர்வராயன்மலை, தெற்கே ஜருகுமலை, கிழக்கே கோதுமலை, தென்மேற்கே கஞ்சமலை என கிட்டத்தட்ட நான்கு எல்லைகளிலும் மலைகள் அமைந்த மாவட்டம். அதனால்தான் சேலத்து மாவட்டக்காரர்கள் கெத்தாக சொல்வார்கள்- மாவட்டத்தின் மையத்தில் இருந்து நாங்கள் எந்த பக்கம்...
நொறுக்குத் தீனிகளின் உலகம் சுவாரஸ்யமானது. அலாதியானது. அவரவர் மனதோடு நெருங்கிய தொடர்பு உடையது. வித்தியாசங்கள் எதுவுமின்றி அனைவரையும் அரவணைக்கும் சமத்துவம் மிக்கது. காலை, மாலை, இரவு என வேளைப்பாகுபாடுகள் இன்றி எந்நேரமும் உண்ணத்தக்கது. ஒருவகையில் இவைகள்தான் நொறுக்குத் தீனியின் இலக்கணங்கள். இவை எல்லாம்...
அவதூதர்கள் என்றால் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அவதூதர்கள் என்பவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள். உடல் உணர்வுகளைத் துறந்தவர்கள். எந்தப் புவியியல் தொடர்பும் கொள்ளாதவர்கள். சீதோஷ்ண நிலை பாதிக்காத, பசி, தூக்கம், உணவு, உறைவிடம் போன்ற எந்தத் தேவைகளும் இல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால் காலத்தைக்...
சினிமாத்துறையை வைத்து எழுதிய நாவலுக்குக் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று பெயரிட்டார் சுஜாதா. அந்தத் தலைப்பை அவர் தருவதற்குக் கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன்பே திரைப்படத் தயாரிப்பை ஒரு தொழிற்சாலை நடத்துவதைப் போல கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், முக்கியமாக- லாபகரமாகவும் நடத்திக்...