Home » சைதாப்பேட்டை

Tag - சைதாப்பேட்டை

சந்தை

காலம் உறையும் காகிதப் பொட்டலங்கள்

இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த மளிகைக் கடைகளையும் இன்றிருக்கும் மளிகைக் கடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்று கடைக்குச் சென்றால் இது இன்ன கடை, உள்ளே இன்னார் இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு லேஸ் போன்ற தின்பண்டக் கவர்கள் கடையை மூடிக்கொண்டிருக்கும். பல்பொருள் அங்காடி...

Read More
கோடை

கோலிக் குண்டு எப்படி சோடா பாட்டிலை மூடுகிறது?

இந்த வெயிலில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் முடித்தோம். உண்டது சைவ உணவாக இருந்தாலும் வெயிலைத் தணிக்கத் தேவைப்பட்டது பன்னீர் சோடா. ஆர்டர் கொடுத்தால் அது பல வண்ணங்களிலும் சுவைகளிலும் இருப்பது தெரிய வந்தது. முன்பைப் போல் சாதாரண பாட்டில்களில் வருவதைவிட, கோலி அடைத்த பாட்டில்களில் வருவது ட்ரெண்ட்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!