நீரின்றி வாழ்வில்லை. அதனால்தான் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வாதாரத்துக்கான அடிப்படைத் தேவையான நீர் இருக்கிறதா என்று தேடுகிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். நாம் வாழ்வது ஆறும் ஏரிகளும் தெளிந்த நீரோடைகளும் சூழ் உலகம் ஆனாலும் குடிக்கச் சுத்தமான குடிநீர் இல்லை என்ற புலம்பல்கள் சமீப காலமாக அதிகரித்து...
Tag - ஜோ பைடன்
உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில், பண்டிகைக்காக எல்லாரும் கூடி இருக்கும் போது, பல பேருந்துகள் நிரம்பிவழிய எதிர்பாராத விருந்தினர்கள் வந்தால் நாம் அடையும் அதிர்ச்சிக்கே அளவில்லை. அதே வருபவர்கள் விருந்தினர்களாக அல்லாமல், வீடும் நாடும் இல்லாமல் பசியும் பஞ்சமும் நிறைந்த மனிதர்களாக இருந்தால் எப்படி...
சீனாவுடனான அமெரிக்காவின் உறவை நிர்வகிப்பது “21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை” என்று பைடன் நிர்வாகம் கூறுமளவிற்கு இரு நாட்டு உறவுகளும் மிகவும் அழுத்ததில் இருக்கின்றன. இரண்டும் இரண்டு துருவங்கள். எதில் என்றால் எல்லாவற்றிலும். மக்களை எப்படி ஆள்வது, பொருளாதாரத்தை...
கொலு ஒரு க்ளோபல் திருவிழா ஆகிவிட்டது. அமெரிக்காவில் நவராத்திரியும் தசராவும் இந்த ஆண்டு ஜோராகக் களைகட்டியது. மாநில ஆளுநர் முதல் பைடன் வரை வாழ்த்து சொன்னார்கள். நியுஜெர்சி ஆளுநர் மாளிகையில் அடுத்த வருடம் கொலு வைத்துவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது. அக்டோபர் வந்தாலே, அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக...
உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட அமெரிக்க அதிபர் வாழும் வெள்ளை மாளிகையில், சுக சௌகரியங்களுக்குக் குறைவே இருக்காது. ஆனால் அதிபராக இருப்பவருக்கு அவையெல்லாம் உண்மையிலேயே சுகம்தானா? சொகுசுதானா? பார்க்கலாம். விலை உயர்ந்த விரிப்புகளும் அழகிய ஓவியங்களுமாய், கண்ணைப் பறிக்கும் சாண்டிலியர்களுடன் வெள்ளை மாளிகை...
கடந்த வாரம் தமிழ்நாட்டின் தொழில் மேம்பாட்டுத் திறன் இணையத்தளம் திடீரென உலக அளவில் கவனம் பெற்றது. டிவிட்டரில் பலராலும் பாராட்டப்பட்டு, பகிரப்பட்டது. மனிதவளத்துறையில் பணியாற்றுவதால் ஆர்வம் மேலிட, இணையத்தளம் சென்று பார்வையிட்டேன். ஒபாமா – சிங் உடன்பாட்டு முறையில் இந்தியாவில் கல்வித்துறையை மேம்படுத்த...