காட்சி ஒன்று: “நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டு வந்தது. வெள்ளத்தின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தொலைவில் கேதார்நாத் ஆலயம் அழைத்துக் கொண்டிருந்தது. நீரின் வேகத்திற்கு மனிதர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா..? துரத்தும் தண்ணீரிலிருந்து தப்பிக்க, நின்றிருந்த...
Tag - திருச்சி
தென்னகத்தின் சின்னத் திருப்பதி, ஏழைகளின் திருப்பதி… இப்படியாக அழைக்கப்படும் கோயில் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. அரியலூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கல்லங்குறிச்சி என்ற ஊரில் குடிகொண்டிருப்பவர்தான் கலியுக வரதராஜ பெருமாள். இக்கோயில் சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. 1750...
“அழுத பிள்ளை சிரிச்சுதாம், கழுதை பாலைக் குடிச்சதாம்… கழுதை முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்…“ இப்படி எவ்வளவு கேள்விப்பட்டிருப்போம். அதுக்கு என்ன காரணம்? அதுல உண்மை இருக்குதா அப்டின்னு யாராவது நெனச்சுருக்கோமா சார்.? வயிறு உப்புசம், வலி இருக்கற குழந்தைக்குக் கழுதை பாலைக்...
“தம்மம்பட்டியில் உள்ள எழுநூறு ஆண்டுகால பாரம்பரியம் உள்ள உக்ர கதலி நரசிம்மர் கோயில் தேர் செய்வதற்காக 1942-இல் இங்கே வந்தோம். தேர் செய்து முடித்தபின் இந்தச் சிற்பக்கலைக்கே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மூதாதையர் முடிவு செய்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். அதே சமயம் தேரில் உள்ள...
38 கி.ஆ.பெ.விசுவநாதம் (10.11.1899 – 19.12.1994) முத்தமிழான இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழின் காதலர் இவர். பின்னாட்களில் மூன்று தமிழுக்கும் காவலர் என்ற பெயரில் ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற புகழ்ப்பெயரை அடைந்தவர். தொழிலால் வணிகர்; ஆனால் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்தது அவரது பொதுப்...