பொங்கலுக்கு மாக்கோலம் போடுவது ஒரு கலை. முதலில் அரிசியை ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் நன்றாக அரைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து பதமாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கணவரது புது வெள்ளை வேஷ்டியை எடுத்துச் சரியாக நாலுக்கு நாலு இஞ்ச் அளவில் நான்கைந்து துணிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி...
Tag - திருவிழா
கொலு ஒரு க்ளோபல் திருவிழா ஆகிவிட்டது. அமெரிக்காவில் நவராத்திரியும் தசராவும் இந்த ஆண்டு ஜோராகக் களைகட்டியது. மாநில ஆளுநர் முதல் பைடன் வரை வாழ்த்து சொன்னார்கள். நியுஜெர்சி ஆளுநர் மாளிகையில் அடுத்த வருடம் கொலு வைத்துவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது. அக்டோபர் வந்தாலே, அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக...
இலங்கை என்றாலே ஏடாகூட அரசியல் விவகாரம்தான் என்றாகிவிட்ட சூழலில், ஒரு மாறுதலுக்கு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுதுகிறார் ஜெயரூபலிங்கம்: நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஆலயம். இப்போதிருக்கும் கோயிலின் தோற்றம் நான்காம் முறை...