5 இரவு அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத் தேடிக்கொண்டு போனது. தெற்கே கூடுவாஞ்சேரி – பரீக்ஷாவில் இருக்கையில் போலீஸ் உளவாளியாக இருக்கலாம் என்று ஞாநி சந்தேகப்பட்ட சத்யனிடம் அடுத்த நாள்...
Tag - தொடரும்
ii. குங்ஃபூ ‘மனித உழைப்பு’ என்பது குங்ஃபூவுக்கு இணையான தமிழ்ச்சொல். நகைச்சுவையாகச் சொல்வதென்றால், சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி நிற்பது உணவு வகையில் ஃப்ரைடு ரைசும் சண்டைக்கலையில் குங்ஃபூவும். போதிதர்மர் சீனாவுக்குச் சென்று ஷாவோலின் குங்ஃபூவைக் கற்றுக்கொடுத்த வரலாற்றுக்கு முன்பும்...
44. முதலீட்டு வாசல் உலகெங்கும் பெரும்பாலான மக்கள் நிதி உலகத்துக்கு முறையாக அறிமுகமாவது வங்கிகளின்மூலம்தான். அநேகமாக நம் எல்லாருடைய முதல் முதலீட்டு அனுபவம் நம் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கு, அதில் சில, பல ரூபாய்கள் என்றுதான் தொடங்கியிருக்கும். உண்மையில், ‘சேமிப்பு’க் கணக்கு என்ற பெயரே...
14. தன்னம்பிக்கை ஆப்பிரிக்கக் காடுகளில் எருமைகளின் முக்கியமான எதிரி சிங்கங்கள் என்று சொல்லப்படுகிறது. சிங்கங்களைப் பொறுத்தவரை எருமைகள் உணவு. எருமைக் கூட்டத்தைத் தாக்கும்போது பலவீனமான எருமையையோ அல்லது முதிர்ச்சி அடையாத இளம் எருமையையோதான் சிங்கங்கள் குறிவைப்பதுண்டு. ஒரு முழுமையாக வளர்ச்சி அடைந்த...
சொன்னது நீதானா? அவர் ஓர் இரும்பு வியாபாரி. நல்ல வருமானத்துடன் தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் அவரது மகளைக் காணவில்லை. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள். சற்று நேரத்தில் அவரது கைப்பேசிக்கு அநாமதேய அழைப்பொன்று வந்தது. சிறுமியைக் கடத்தியிருப்பதாகவும் பத்துலட்சம்...
விளையாட்டுப் பாடம் “வெளயாட்டுப் புள்ளயாவே இருக்க… கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் கெடயாது”. இவ்வாறு குழந்தைகளைக் கடிந்துகொள்ளாத பெற்றோர் குறைவு. விளையாட்டாக இருப்பதுதானே குழந்தைகளின் இயல்பு. எங்கே தன் குழந்தை படிப்பில் பின்தங்கிவிடுமோ என்னும் அச்சம் பெற்றோருக்கு. குழந்தைகள் கற்கவும் வேண்டும்...
4 சஞ்சலம் வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பார்க்கிற எல்லோரிடமும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். டிக்கெட் புக் பண்ணியதற்கு மறுநாள் டக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போய்...
4. புகழ்பெற்ற சண்டைக்கலைகள் i. கராத்தே பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜப்பானின் ஒக்கினோவா பகுதியில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் தங்களுடைய தற்காப்புக்காக சீனச் சண்டைக்கலையைத் தழுவியும் ஜப்பானிய நுட்பங்களைச் சேர்த்தும் வெறுங்கைகளினால் சண்டையிடும்...
தொடர்புகளைத் துலக்கும் அறிவியல் பிரேமானந்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரமம் நடத்திவந்தவர். வெகுவான பக்தர்களைக்கொண்டிருந்தவர். தொண்ணூறுகளின் முதற்பாதியில் அவரது வீழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பாலியல் வன்புணர்வுப் புகார்கள் அவர்மீது எழுந்தன. கொலைக்குற்றங்களும் அவற்றில் அடங்கும்...
43. பிரித்தாளல் இன்றைய நிதிச் சந்தையில் நம்முடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளுக்கான முதலீடுகளைச் செய்வதற்குப் பலவிதமான வழிகள், வாய்ப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நன்மைகள், தீமைகள் உண்டு. அதனால், சில வழிகள் சில குறிப்பிட்ட கால முதலீடுகளுக்குமட்டும்தான் பொருந்தும்...