வ.சு.ப.மாணிக்கம் ( 17.04.1917 – 25.04.1989) எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பெருஞ்சுடர் அவர். சங்கத் தமிழ், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களின் ஆழ அகலங்களை ஆய்ந்து முத்துக்களை எடுத்தவர். செட்டிநாட்டுப் பண்டிதமணியின் பெயர்சொன்ன சீடர். பள்ளியோ கல்லூரியோ செல்லவே அல்லாது தமது...
Tag - தொல்காப்பியம்
க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988) துலங்குகின்ற தமிழ்ப்பெயர் இவரது பெயர். அப்பெயர் இவருக்கு வருவதற்கு காரணம் அவரது பெரியப்பா. அவரது பெரிய தந்தையார் பிறந்த அன்றே இவரும் பிறந்ததால் அவரது பெயரையே இவருக்கும் சூட்டி விட்டார்கள். தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம், இசைத்தமிழ் என்று...
39 சாமி சிதம்பரனார் (01.12.1900 – 17.01.1961) தாம் வாழ்ந்த அறுபது வருடங்களில் நாற்பது வருடங்களை மொழி மற்றும் சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டவர். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழிற்புரட்சியால் விளைந்த மாற்றங்களும் சமூகத்தில் பரவிய காலத்தில், தமிழிலக்கிய உலகின் மரபார்ந்த தன்மைக்குள்...
34 சி.வை.தாமோதரம் பிள்ளை (12.09.1832 – 01.01.1901) ஈழத்துத் தமிழறிஞர்கள் என்று சொல்லும் போது உடனே நினைவில் தோன்றக்கூடியவர்களுள் ஒருவர் பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம் பிள்ளை. ஈழத்தின் உ.வே.சா. என்றும் அவரைச் சொல்வார்கள். உ.வே.சா. செய்ததை, உ.வே.சா’வுக்கும் முன்பு இருந்து செய்தவர்...
கலைகளில் ஈடுபாடு கொண்டு நேரம் மறந்து ஊறித் திளைப்பதில் தமிழனை விஞ்ச ஆள் கிடையாது. இன்று ஓடிடி சீரிஸ்கள் என்றால் நேற்று திரைப்படங்கள். தொலைக்காட்சி. அதற்கு முன் மேடை நாடகங்கள். வானொலி. இன்னும் முன்னால் தெருக் கூத்து. அவரவர் தேர்வு, அவரவர் ரசனைதான். ஆனால் கலையார்வம் இல்லாத தமிழர்கள் அநேகமாகக்...