Home » நம் குரல் » Page 3

Tag - நம் குரல்

நம் குரல்

ஞானப் பழத்தைப் பிழிவது எப்படி?

அறநிலையத் துறை சார்பில் பழனியில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு இருவிதமான வாத-விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சென்ற வருடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சநாதனத்துக்கு எதிராகப் பேசிய கருத்துகள் இந்துத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் உதயநிதியின் மீது வழக்கு தொடரப்பட்டு இன்றும் அது...

Read More
நம் குரல்

தள்ளிப் போடாதீர்!

நிர்வாகக் காரணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எளிய மக்களுக்குச் சரியாகப் புரியாமல் போக வாய்ப்புண்டு. அதைப் புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை. உதாரணமாக, தமிழ்நாட்டின் பல ஊராட்சி அமைப்புகளை நகராட்சி – மாநகராட்சி நிர்வாக அமைப்புகளுடன் இணைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு முயற்சி...

Read More
நம் குரல்

ஆடிய ஆட்டம் என்ன?

செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது ஹிண்டர்பர்க் நிறுவனம். கடந்த ஆண்டு அதானி குழுமத்தைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் அறிமுகமான அதே நிறுவனம்தான். அதானி குழுமம் ஆஃப்ஷோர் கம்பெனிகளின் மூலம் பங்குகளின் மதிப்பைக் கூட்டிக் காண்பித்து...

Read More
நம் குரல்

வங்கதேசப் புரட்சியும் வந்து சேரும் தலைவலிகளும்

பங்களாதேஷில் மாணவர் புரட்சி வெற்றி கண்டு, பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டுத் தப்பித்திருக்கிறார். அவரது இந்தத் தப்பித்தலுக்கு இந்தியா உதவி செய்து, உறுதுணையாக இருந்திருக்கிறது. ஷேக் ஹசீனா மீண்டும் வங்க தேசத்துக்குத் திரும்பி, அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்று அவரது...

Read More
நம் குரல்

நீர் இன்றி அமையாது

கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர்...

Read More
நம் குரல்

ஆதரித்தால் அள்ளிக் கொடு!

இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும் தனித்துச் சிந்திக்க எளிய மக்களுக்குப் பெரிய அவசியம் இல்லை. ஆனால் நாட்டு மக்கள் அத்தனை பேருமே கூர்ந்து கவனிக்க இந்த அறிக்கையில் ஒரு செய்தி உள்ளது. அது...

Read More
நம் குரல்

மின்சாரக் (கொடுங்) கனவு

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது தமிழ்நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணையம். 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை நடைமுறைக்கு வந்தது. கடந்தாண்டு 6 சதவிகிதம் உயர்த்தப்பட்ட கட்டணம், இந்தாண்டு 4...

Read More
நம் குரல்

உறங்குகிறதா உளவுத்துறை?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடைகள் அடைக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் அடக்கம் செய்வது தொடர்பாக நீதிமன்றம் வரைக்கும் சென்றனர். நெரிசலான பகுதியில் அடக்கம் செய்தால் எதிர்காலத்தில் அஞ்சலி செலுத்த வரும் மக்கள் எண்ணிக்கையால் விபத்து...

Read More
நம் குரல்

அவசியங்களைப் புறந்தள்ளாதீர்!

தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலில் ஹமீது வெளியிட்டிருந்த வீடியோவின் கீழே இருந்த கமெண்ட்களின்...

Read More
நம் குரல்

சூழலில் வேண்டாமே ஊழல்!

கிரேட் நிகோபோர் தீவில் 72000 கோடியில் திட்டப்பணிகளைத் தொடங்க உள்ளது ஒன்றிய அரசு. கடல்வழிப் பாதை போட்டியில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை இத்திட்டம் வழங்கும். இந்தியாவின் பாதுகாப்பு என்கிற கோணத்திலும் பலமான காரணங்கள் உள்ளன. பாதுக்காகப்பட வேண்டியவர்கள் என இந்திய அரசு அறிவித்த பழங்குடி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!