ஒன்பது நாள் நவராத்திரிப் பண்டிகை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்துக் கொண்டாடி முடித்தார்கள். இங்கே தமிழ்நாட்டில் உள்ள குஜராத்திகள் நவராத்திரியை எப்படிக் கொண்டாடினார்கள்? நேற்று நிறைவடைந்த விழாவைக் குறித்து...
Tag - நவராத்திரி
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்குகிறது நவராத்திரி. மரப்பாச்சிகள், கடவுள், காந்தி தாத்தா முதல் ஐபிஎல் செட் வரை விதவிதமான பொம்மைகளைப் படிகளில் அடுக்கி, சுற்றத்தாரை அழைத்து மகிழ்விக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை. ஆந்திரப் பிரதேசத்தில் பொம்மலா கொலுவு என்றும், கர்நாடகாவில்...
‘தசராப் பண்டிகை’ என்றாலே ‘மைசூரில் நடக்கும் திருவிழா, தெரியுமே’ என்பீர்கள். அந்த அளவுக்கு கர்நாடக மாநிலத்தில் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் பிரசித்தம். அதேபோலத் தமிழகத்தில் அதுவும் தென்மாவட்டங்களில் மிகவும் சிறப்பாக, வித்தியாசமாகத் தசரா திருவிழா கொண்டாடப்படும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள...
சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள். மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...
வெளிநாட்டில் வசித்தாலும் நான் ஒரு சுத்தத் தமிழ் பெண். உண்மை, நம்புங்கள். தமிழ்க் கலாசாரத்தை தாங்கிப் பிடிக்க எவ்வளவு பாடுபடுகிறேன் தெரியுமா..? நானொரு தமிழ்ப் பெண் என்று காட்டிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை விடுவதே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. எனது பதினொரு ஆண்டு கால...