பசியாலும் பஞ்சத்தாலும் நிலைகுலைந்த எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க தேசத்துக் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். எலும்பும் தோலுமாகப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வெகு விரைவில் ஆப்கனிஸ்தான் குழந்தைகளும் இப்படி ஆக வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான்...
Tag - நோய்கள்
மனிதர்களுக்கு ஏற்படும் வயது மூப்பினைத் துரிதப்படுத்தவும் மற்றும் வயது மூப்பினால் ஏற்படும் சில நோய்களுக்கும் காரணமான 12 காரணிகளைப் பற்றிக் கடந்தசில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்தக் காரணிகளில் கடைசி மூன்றினைப் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் பேச இருக்கிறோம். செல்களுக்கு இடையேயான...
தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...
இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல...
கொளுத்தும் வெயிலில் குழந்தைக்கு சுகமில்லாமல் போவதைப்போன்ற ஒரு கஷ்டம் இருக்கிறதா என்ன..? மொத்த வீடும், சில கணங்களில் அல்லோலகல்லோலப்பட்டு விடும். குறிப்பாகக் கோடைக் காலத்து இன்ப்லுவென்ஸாவோ, வியர்க்குருவோ, எது வந்தாலும் சரி, அசௌகரியத்தை சரியாகச் சொல்லத் தெரியாத குழந்தைகள் பெற்றோரைப் பாடாகப் படுத்தி...
உணவு என்பது தவிர்க்க இயலாதது. உயிர்வாழப் பிறந்த எவரும் உணவில்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் உடலுக்குத் தேவையான, இயங்குவதற்குத் தேவையான சக்தி உணவில் இருந்தே கிடைக்கிறது. உடல் எப்போதும் வளரவும், இயங்கவும் காரணமான வளர்சிதை மாற்றத்திற்கான சக்தி உடல் ஏற்றுக் கொள்ளும் உணவிலிருந்தே பெறப்படுகிறது...