ஒருவரது வாழ்வில் அவர்களது பள்ளி / கல்லூரிக் காலங்களில் படிப்பிற்காக வாங்கப்படும் கல்விக் கடனில் தொடங்கும் இஎம்ஐ எனப்படும் மாதாந்திரத் தவணைத் திட்டம், அவர்களின் அடுத்த தலைமுறை வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். வேலை வந்ததும் கல்விக் கடனுடன் வண்டி வாகனம் வாங்கும் இஎம்ஐயும் சேரும். அதன்பின் திருமணம்...
Tag - பங்குச் சந்தை
கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்! இது...
தாங்கிப்பிடிப்பது தவிர மூக்குடன் வேறொரு தொடர்பும் இல்லாத ’அகாரண’ப் பெயர் கொண்ட மூக்குக்கண்ணாடி வாங்கப் போயிருந்தேன். நான் தேர்வு செய்திருந்த பிரேமில் லென்ஸ் பொருத்தியிருந்தார்கள். சீட்டைக் கொடுத்ததும், டிராயரைத் திறந்து வெளியே எடுத்தார். கண்ணாடியைவிட அந்தப் பெட்டி பிரமாதம், செல்போன் பெட்டிகளைப்...
இப்போதென்றில்லை; கடந்த இருபது முப்பது வருடங்களாகவே, உலகத்தின் பெரும் பணக்காரர் யார் என்றால் ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் உடனே பில் கேட்ஸைச் சொல்வார்கள். இன்னும் சிறிது கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் சொல்லும் இன்னொரு பெயர் வாரன் பஃபட். இந்த இரு பெயர்களும் உலகின் பணக்காரர்கள் பட்டியிலில் மாறாமல் சுமார்...