“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…” ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல...
Tag - பாலஸ்தீனம்
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...
அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, பிரிட்டன், கனடா, ஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம், ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, பஹ்ரைன்… இந்தப் பன்னிரெண்டு நாடுகள் இணைந்த கூட்டமைப்பு செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பு தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும் என்று கடுமையாக எச்சரித்தது. முன்னதாக வர்த்தகக் கப்பல்...
ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். மொர்மகோவா, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ். சென்னை கப்பல்களைச் செங்கடல் பகுதிக்கு அருகில் அனுப்பியுள்ளது இந்தியா. போயிங்8-பிஐ மல்டிமிஷன் வானூர்திகளும் தயார் நிலையில் உள்ளன. இஸ்ரேல் காஸாவின் மீது நடத்தும் போர் வெவ்வேறு வகையில் மற்ற...
காஸாவில் பொது மக்கள் என்று யாருமில்லை; அங்கிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள்தாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஊர் உலகத்துக்காக இதனை மேலோட்டமாகக் கண்டித்துவிட்டு இஸ்ரேலியப் பிரதமர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். உண்மையில் காஸாவில் இன்று நடந்துகொண்டிருக்கும்...