அவன் சிறுவயதில் எல்லாரையும் போலத்தான் இருந்தான். புத்தகங்கள் என்று சொன்னால் பாடப் புத்தகங்கள்தவிர வேறெதுவும் தெரியாது அவனுக்கு. சினிமாவென்றால் எம்ஜியார் தவிர வேறெவரும் தெரியாது. அவனுக்கொரு பெயர் வேண்டுமல்லவா? இளங்கணேசன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இக என்கிறவன் கல்லூரிப் படிப்பினுள் நுழைந்ததும்...
Tag - புத்தகங்கள்
ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக்...
புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளுடன் வருவோர் அதிகம். ஆனால் எத்தனைப் பெற்றோர் தமது குழந்தைகளுக்குக் கேட்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கித் தருகிறார்கள்? கடமைக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிடுவோரே மிகுதி. அதையுமே அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறில்லாமல், தமது...
நவராத்திரிக்கு வைத்துத் தரும் ஜாக்கெட் பிட்டில் தொடங்கி, பண்டிகைக் கால இனிப்பு வகைகள் வரையில் மற்றவர்கள் நமக்கும், நாம் மற்றவர்களுக்கும் பரிசுகளைக் கடத்துவது என்றென்றும் முடியாத ஒரு தொடர்கதைதான். பண்டிகைத் தின்பண்டங்களை அவர்கள் கொடுத்தனுப்பிய அதே டப்பாவில் பதில் மரியாதையாக நம் வீட்டு இனிப்புகளை...
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்குப் பள்ளிப்பருவத்தில் படிக்கக் கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்றுவிட முடியாது...