சுதந்திர இந்தியாவுக்கு எழுபத்தைந்து வயது என்றால் பொன்னியின் செல்வனுக்கு எழுபத்திரண்டு வயது. கவன ஈர்ப்பு, வெற்றி வாகை, நீடித்த-நிலைத்த புகழ் வகையறாக்களில்கூட ஒரே மாதிரிதான். இந்தியா தனது சுதந்திரப் பவழ விழாவைக் கொண்டாடும் தருணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர இருக்கிறது. படம் ஓர் அனுபவம்...
Home » பொன்னியின் செல்வன் » Page 2