Home » மகாத்மா காந்தி

Tag - மகாத்மா காந்தி

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 133

133. நாற்காலி ஆசை ஜவஹர்லால் நேருவின் மரணம், சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றது. பதவியில் இருக்கும்போதே மறைந்த இந்தியப் பிரதமரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் ஏற்பாடு செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியின் இறுதி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 60

மேற்கே காந்திஜி கிழக்கே ராஜாஜி காந்திஜியின் தண்டி உப்புச் சத்தியாக்கிரக யாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போனது.   பிரிட்டிஷ் அரசாங்கத்தையே அது மிரள வைத்தது என்றால் அது மிகையில்லை. ஊர் எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தவர்கள் ஒரு பக்கம் என்றால், ஒவ்வொரு ஊரிலும் இன்னும் பலர்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 24

24. காந்தி கைது மோதிலால் நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது என்பதால், ஜவஹர்லால் நேரு வக்கீலாகத் தொழில் நடத்தினால்தான் குடும்பத்துக்கு வருவாய் என்கிற நிலை இல்லையே! அது மட்டுமில்லாமல், ஏற்கனவே, வக்கீல் தொழில் பார்ப்பதில் ஜவஹர்லாலுக்கு லேசான சலிப்பு இருந்தது. ரௌலட் சட்டம், ஜாலியன்வாலா பாக்...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 22

22. வந்தார் காந்தி மிதவாதப் பிரிவினரின் குரலாக ஒலித்து வந்தது, லீடர் தினசரி. அதன் நிர்வாகக் குழு தலைவரான மோதிலால் நேரு, மிதவாதிகளின் கருத்துகளுக்கு முழு ஆதரவு அளித்தார். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தியர்களுக்குச் சுயஆட்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், அதைச் செய்ய...

Read More
ஆளுமை

காந்தியை மட்டும்தான் தெரியும்

இந்தியர் அல்லாதோருக்கு எத்தனை பிரபல இந்தியர்களைத் தெரியும்? காந்தி ஜெயந்தி அன்று இந்தக் கேள்வி குடையத் தொடங்கியது. சரி ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துவிடலாம் என்று களத்தில் இறங்கினேன். நான் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்டின் செக்யூரிடி ஹக்கீம், நைஜீரியாக்காரர். அவரிடம் இருந்தே தொடங்கலாம் என்று முடிவு...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 12

12. காரணம் தேவையில்லை ஒரு மன்னர் தமது ராஜ குருவை அழைத்தார். “எனக்கு நிறையத் தூக்கம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “தூங்கி விடுங்கள்” என்றார் குரு. “நான் தூங்கி விட்டால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குமப்பா…..” “அப்படி ஏதும் பொன்னான வேலைகள் இல்லை. நல்லவர்கள் தூங்கினால்...

Read More
வரலாறு முக்கியம்

75

இந்தியாவின் 75வது சுதந்தர தினத்தை இவ்வாரம் கொண்டாடுகிறோம். பெருமிதம் மேலோங்கும் இத்தருணத்தில், இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு உதித்த தலைமுறை, இந்தச் சுதந்திரத்தை அடைவதற்கு நாம் தந்த விலையை, அனுபவித்த சிரமங்களை முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் எண்ணமும் எழாமல் இல்லை. அது நம் கல்வி முறையின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!