தேர்தலும், ஜாதியும் பிரிக்க முடியாதவை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளூர ஒளிந்திருக்கும் ஜாதிப்பாசம் உச்சத்திற்கு வந்துவிடும். தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், முடியும் வரை, தேர்தலின் முதுகில் ஜாதியும், ஜாதிகளின் முதுகில் தேர்தலும் ஊர்வலம் வரும்...
Tag - மக்கள்
அமெரிக்கத் தேர்தல் ஆணையம், வேட்பாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது, அவர்கள் பரப்புரைக்கான நிதி திரட்டுவது, அவர்களின் பரப்புரைக் கூட்டங்களுக்கு நிதி அளிப்பது போன்ற செயல்களை மட்டும்தான் செய்யும். என்றால், மற்ற தேவைகளைக் கவனிப்பது எது அல்லது யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா..? வாக்களிக்கும் கருவிகள்...
உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்று அடிப்படைகளில் சிக்கல் இல்லாத நிலை உண்டாகும்போது கேளிக்கை என்னும் நான்காவது அம்சத்தைத் தேடிச் செல்வதே மனித குலத்தின் இயல்பாக ஆதிகாலம் முதல் இருந்து வந்திருக்கிறது. போதை என்பதைக் கேளிக்கையின் ஓரங்கமாக நாம் கொள்ள இயலும். ஓர் அரசு இதனை மட்டுப்படுத்தலாம், தேட வைக்கலாம்...
கலைஞருடைய பேனா எழுதிய அளவுக்கு, வேறு யாருடைய பேனாவும் எழுதியதில்லை. அந்தப் பேனாவின் எழுத்துதான் சிவாஜி கணேசனை ‘பராசக்தி’யின் மூலம் ஒரே இரவில் சிகரத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது. பழகு மொழியிலும் அழகு தமிழை அறிமுகப்படுத்தியது. கல்லாய்க் கிடந்த அகலிகை, இராமனின் கால் பட்டுப் பெண்ணானதுபோல், கவருடைய...
தங்கம் விலை கடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். 1920களில் இருபத்தொரு ரூபாயாக இருந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகள் கழித்து 1961-ல் நூற்று நான்கு ரூபாயாக மாறியிருக்கிறது. அறுபதுகளில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்கள் பல முறை அலுத்துக் கூறக் கேட்டிருப்பீர்கள். அன்று நினைத்திருந்தால்...
புத்தாண்டு பிறந்தால் தீர்மானமே தேய்ந்து போகுமளவிற்குத் தீர்மானம் எடுப்பதுதான் வழக்கம். சரி… இன்றோடு புத்தாண்டு தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. அப்படித் தீர்மானம் எடுத்தவர்கள் எடுத்த அன்றோடு மறந்துவிட்டார்களா? நினைவில் வைத்து நகர்கிறார்களா? எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்? பல்வேறு...