தலைவலிக்கோர் மாத்திரை தடுமனுக்கோர் மாத்திரை என்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாத மனிதர்களே இல்லை. அது ஊட்டச்சத்துக்கான இணை உணவாகட்டும், இதய நோயைக் குணமாக்க மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தாகட்டும். எதுவானால்தான் என்ன? வருடத்திற்கு 1.48 டிரில்லியன் டாலர்கள் மருந்து மாத்திரைகளில் அகிலமே செலவு...
Tag - மருத்துவம்
கடந்த வியாழனன்று, 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்தது. இவை எல்லாமே Fixed Dose Combination மருந்துகள். அம்மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றிலும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வகை மருந்துகளின் மீதான பெரியளவிலான சட்ட நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்திருப்பது இது இரண்டாவது முறை...
முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) என்பது தற்போது பொதுவாகப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து இதில் என்ன புரட்சி செய்யலாம்? முப்பரிமாணத்தை நான்கு பரிமாணமாக்க முடியுமா?. பொதுவாக நான்காவது பரிமாணம் எந்று சொல்லும் போது அது காலத்தையே குறிக்கும். அதாவது அச்சு இயந்திரத்திலிருந்து வெளியே...
ஜிம்பாப்வே, ஒரு தென்னாப்பிரிக்க நாடு. கிரிக்கெட் புண்ணியத்தால் இங்கு பெயரளவிலாவது பரவலாக அறியப்பட்ட நாடு. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைப் போல ஜிம்பாபவேயும் ஓர் ஏழை நாடு. வறுமை, நோய்மை, பஞ்சம், பட்டினி எல்லாம் இங்கு ஏகமாக உண்டு. கடந்தசில ஆண்டுகளாக நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் வீங்கி...
“ஷாங்காய் விமான நிலையம் நோக்கிப் பயணமாகும் UL866 விமானத்தில் டிக்கட் பதிவு செய்திருக்கும் பயணி Mr.Macaca-வுக்கான இறுதி அழைப்பு இது. தயவுசெய்து பன்னிரண்டாம் இலக்க நுழைவாயிலை நோக்கி விரையவும்” மனைவி, பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றியிருந்த மிஸ்டர் மகாகா எனும் குரங்கு மாமா, பெருமிதத்தோடு...
தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பனிக்காலம் தொடங்கியது போல இருந்தது. அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்து நம் உடலெல்லாம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த அதீத வெயிலின் தாக்கம் உடல்ரீதியான பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆகையால்...
கருவில் திரு ஏதாவதொரு காரணத்தினால் மனித உடலின் உடல் உறுப்புகளோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியோ பாதிக்கப்படுமாயின், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினை மீட்க இந்த மீளுருவாக்க மருத்துவம் (regenerative medicine) ஒரு மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த மீளுருவாக்க மருத்துவத்திற்கு மிக முக்கியமான தேவை ஸ்டெம்...
ரஷ்யா உக்ரைன் மீது போர் அறிவிப்பு செய்த போது, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் மீட்பு குறித்த செய்திகள் அதிகம் வெளிவரலாயின. இந்திய ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்த இந்த மீட்பு நடவடிக்கைகளின்போது சில கேள்விகள் நம் மனத்தில் தோன்றின. இவ்வளவு இந்திய மாணவர்கள் உக்ரைனுக்குப் போய்...