இன்றைய இணைய யுகத்தில் முகமற்ற மனிதர்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவை சமூக வலைத்தளங்களில் இருக்கின்ற போலிக் கணக்குகள். அடுத்ததாகத் தங்களின் அந்தரங்க வாழ்க்கைச் சவால்களைச் சமாளிக்க இணையக் குழுக்களில் உதவி கோரும் அனானிமஸ்கள். மெய்நிகர் வெளிக்கு அப்பால் இருக்கின்ற யதார்த்த உலகிலும் பல முகமிலிகள்...
Tag - முகங்கள்
விழுப்புரத்தில் இருக்கிறது விக்னேஷின் குடும்பம். பெற்றோருடன் மனைவியும் மகளும் இருக்க, இவர் நண்பர்களுடன் சென்னையில் அறையில் தங்கி ஸ்விக்கி டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார். காலை ஆறரை மணி ஷிப்ட்டுக்கு ஐந்தரைக்கு எழுந்து தயாராகி விடுகிறார் விக்னேஷ். மாலை ஆறு மணி வரை வேலை பார்த்த பிறகும் அப்படியே...