இலங்கை தேர்தலில் கடைசி வாரம் அமர்க்களமாய் ஆரம்பமாகி இருக்கிறது. கொதிக்கிற கேத்தல் தண்ணீரைக் காலில் கொட்டிக் கொண்டதுபோல அலறிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள் பிரதான வேட்பாளர்கள். செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கும் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது...
Tag - முஸ்லிம்கள்
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க தினத்தன்று நாடு முழுவதற்கும் பொதுவான சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட ஆயத்தங்களுள் ஒன்றாக இது...
‘பிரியமானவளே’ படத்தில் விஜய் தன்னை ஒப்பந்த முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்லி நியாயம் கேட்டு உருக்கமாக நடித்திருப்பார் சிம்ரன். அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள். பஞ்சாபில் நிஜ வாழ்க்கை சிம்ரன்கள் காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்…...
51. காந்திஜியுடன் பிணக்கு இந்தியாவுக்கென்று பிரத்யேகமாக ஒரு சுயஆட்சிச் சாசனத்தை உருவாக்குவது என்பது மிகப் பெரிய சவால் என்பது நேரு கமிட்டியினருக்கும், காந்திஜி போன்ற முக்கியத் தலைவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களுக்கு இருந்த சிறுபான்மை குறித்த பயம்தான்...
50. தடியடித் தாக்குதல் லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார்...