மெக்சிகோ உள்ளிட்ட இதர மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து புலம்பெயர நினைக்கும் மக்களின் கனவில் மண்ணை அல்ல; பாறாங்கல்லையே தூக்கிப் போட்டுள்ளன அமெரிக்காவின் புதிய விதிமுறைகள். உலகின் ஓய்வில்லாத எல்லையாகச் சொல்லப்படுவது அமெரிக்காவின் தெற்கு திசையிலுள்ள மெக்சிகோ எல்லை. தினசரி சுமார் ஆறாயிரம் மக்கள் இங்கே...
Tag - மெக்சிகோ
மெக்சிகோவின் வாரன் பஃபெட் ஓய்வெடுக்கும் முடிவை ஒத்தி வைத்ததால் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர் கார்லஸ் ஸ்லிம். 1997ஆம் ஆண்டு. கார்லஸ் ஸ்லிம்மின் உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதய வால்வுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குப் புகழ்பெற்ற...
இந்தியா அல்லது இந்தோனேசியா போல மிகப் பெரிய ஜனநாயகம் என்று கொண்டாடப்படும் தேர்தல் இல்லை மெக்சிகோ தேர்தல். ஆனால் இது ஒரு முக்கிய தேர்தல். ஆண்கள் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் பரபரப்புகளில் சப்தமே இல்லாமல் ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டுமே பெண் வேட்பாளர்களை அதிபர் தேர்தலுக்குக் களம் காண...
பாதுகாப்புத் தேடி பக்கத்து ஊரிலிருந்து தப்பி ஓடி அடைக்கலம் தேடி இரண்டு பேர் தற்காலிகமாகத் தங்க வந்தால், பாவமாக இருக்கிறது என அனுமதி கொடுப்பீர்கள். அதுவே இருநூறு பேர் வந்தால்? இரண்டாயிரம்? ஒரே ஓர் இரவென்றாலும் முடியாதுதானே? அப்படியான ஒரு நிலைதான், கனவுகள் மின்னும் தேசமான அமெரிக்காவிற்கும் இப்போது...
சென்ற வாரம் மெக்சிகோ நாட்டிற்கு விடுமுறையில் சென்ற போது மாயர்களின் கலாசாரம் பற்றிய பல தகவல்களையும் அவர்களது வரலாற்றில் சிறந்து விளங்கிய சிச்சன் இட்ஸா (Chichén Itzá) எனும் நகரத்தின் தொல்லியல் தளம் ஒன்றுக்கும் நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. கொலம்பஸ் அமெரிக்கக் கடற்கரையைப் போய்ச்...
தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் இவான், மெக்சிகோவின் யுகடன் தீபகர்ப்பத்தில் புதைந்திருக்கும் புதிய மாயா நகரம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். இவர் இதைக் கண்டுபிடிக்க முப்பது ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். 2013-ஆம் ஆண்டு அவரும் அவரது குழுவினரும் சேர்ந்து ஒரு நகரத்தைக் கண்டுபிடித்தனர். இது 8-ஆம்...