கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவ மோதலைத் தீர்ப்பதில் இந்தியாவும் சீனாவும் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளன. டெப்சாங் சமவெளி, டெம்சோக் பகுதிகளில் இரு நாடுகளும் பழையபடி ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம் என ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும்...
Tag - லடாக்
டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சோனம் வாங்சுக் அறிவித்திருக்கிறார். ‘ஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்துறை அமைச்சர் மூவரில் யாரையாவது சந்திக்க வேண்டும். எங்கள் தேவைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். நேரம் ஒதுக்குங்கள்.’ என்கிறார். சோனம் வாங்சுக் என்ற பெயர் பலருக்கும் பரிச்சயமாகாமல் இருக்கலாம்...
ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. வன்முறை இல்லாத ஜம்மு-காஷ்மீரைக் கண்டடைந்து விட மாட்டோமா என எப்போதும் இந்திய மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒரு நாட்டின் எல்லையில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் பிற பகுதியில் வாழும்...
96. நேருவின் கை ஓங்கியது காந்திஜியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை ஒரு “பைத்தியக்காரன்” என்று நேரு குறிப்பிட்டதுடன் வேறு ஓர் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். கடந்தசில ஆண்டுகளாக, மாதங்களாக இந்த நாட்டில் மக்கள் மனங்களில் நஞ்சு தூவப்பட்டுள்ளது. அந்த நஞ்சு நாடெங்கும் பரவி மக்கள் மனதிலேயும்...
உய்குர் இன முஸ்லிம்களுக்குச் சீனா இழைக்கும் கொடுமைகள் குறித்துச் சில நாள்களுக்கு முன்னர் விரிவாக எழுதியிருந்தோம். சின்ஜியாங் மாநிலத்தில் 18 லட்சம் மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மிருகக்காட்சி சாலையைவிட மோசமாக இருக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வெளிப்படையாகத்...