அதிஷி மர்லேனா. டெல்லியின் புதிய முதல்வர். தான் பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டவுடன் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷாவின் பெயரை அடுத்த முதல்வராக முன்மொழிந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். பாஜகவின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீக்ஷித் வரிசையில் டெல்லி முதல்வர் பதவியில் அமரப் போகும்...
Tag - லெனின்
15 – கட்டவிழ்ந்த சமூகம் மன்னராட்சிக்குப் பிறகு, எழுபதாண்டுகள் கடந்திருந்தன. இனி சோவியத்தின் கட்டமைப்பில் திருத்தங்கள் செய்து பயனில்லை. முழுவதுமாக மாற்றியெழுத வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார் கர்பச்சோவ். அத்தனை எளிதாகச் செய்துவிட முடியுமா…? எப்படி இருந்தது சோவியத்தின் கட்டமைப்பு? கம்யூனிசக்...
08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...
07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...
6. வல்லரசுப் பயணத்தில் சோவியத் “பணியிடங்கள் மிகவும் கொடியவை. – 40 டிகிரி பாரன்ஹீட்டிலும் வேலை செய்ய வேண்டும். அதற்குக் கீழே வெப்பநிலை சரிந்தால் மட்டுமே முகாம்களுக்கு திரும்ப முடியும். உணவும் 1400 கலோரிகள் என அளந்து கொடுக்கப்படும். சிறைக்குள் உழைப்பில்லாமல் இருக்கும் ஒருவருக்கே இது...
03 கம்யூனிசமும் ரஷ்யாவும் ஏதாவது செய்து விடுதலை பெற வேண்டும். இந்தக் கொடுங்கோல் மன்னர்களுக்கு முடிவுகட்ட வேண்டும். ஐரோப்பா, மேற்குலக நாடுகள் போல வளர்ச்சி பெறவேண்டும். என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம். விளாதிமிர் இலீச் உலியானோவ் – மாஸ்கோவின் கிழக்கே, உலியானோவ்ஸ்க் மாகாணத்தில் 1870-ஆம் ஆண்டு...