56 அவரவர் உலகம் ‘எப்பவுமே ஆர்க்யுமெண்ட்ல ஜெயிக்கிறது அப்படி ஒண்ணும் முக்கியமில்லே’ என்று எம்கேஎஸ் சொன்னது மறுநாள் காலை ஆபீசில் உட்கார்ந்திருக்கையிலும் உள்ளே எதிரொலித்துக்கொண்டு இருந்தது. அவருக்கு நவீன இலக்கியம் தெரியாது; ஐன்ஸ்டீன்வரை பேசினாலும் பெரியாரிஸ்ட் நாத்திகர்; தன்னிடம் அன்பாக...
Tag - வண்ணநிலவன்
39 ஒரு நிமிஷம் மெட்ராஸில் இருந்த அந்த சில நாட்களில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டிரைவ் இன் வந்து காலையில் பொங்கல் வடை தின்றதிலிருந்து அந்த நிமிஷம் வரை என்ன நடந்ததென்று எஸ்விஆர் வீட்டு மொட்டை மாடியில், அவருடன் உலாத்தியபடி ஆதியோடந்தமாய் சுவாரசியமாய் சொல்லிக்கொண்டிருந்தான். அவருக்கும் அது...
30 நாடகம் கதவைத் திறந்த அம்மா, பேயைப் பார்த்தவளைப் போல மிரண்டுபோய், என்னடா இது என்றாள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்பதைப் போல, ‘நாடகம்’ என்று சொன்னபடி வீட்டிற்குள் நுழைந்தான். சட்ட பேண்ட்டெல்லாம் எங்கடா. வந்ததும் வராததுமா ஏன் பிராணனை வாங்கறே. அதான் வந்துட்டேன்ல என்றபடி...
சாரதா பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது. தாமிரவருணிக் கரை மேல் போகிற கொக்கிர குளம் ரோட்டையும், ரோட்டிற்குக் கீழே போகிற ஆற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சாரதா...
வண்ணநிலவன், ராமச்சந்திரன் என எனக்கும், நான் கோபால் என்று அவருக்கும் அறிமுகமானது 1970ல். அப்போது அவரது கையெழுத்துப் பிரதியான ‘பொருநை’க்கு ஒரு கவிதை தரும்படி வண்ணதாசன் என்னிடம் சொன்னார். நான், ‘அவளுக்காய்..’ என்று ஒரு காதல் கவிதை கொடுத்தேன். ”அவள் நாடாளும் ராணியானாள் நான் அவளுக்காய் நடக்காத...