திங்கள்கிழமை காலை, வீட்டில் காப்பிப் பொடி தீர்ந்துபோய் விடுகிறது. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சிக் கடைக்குப் போய் வாங்கி வரலாம். நெஸ்காபி விலை 650. பல்லு கூட விளக்காமல் அரை டவுசருடன் போவதில் ஒன்றும் சிக்கலில்லை. ஆனால் அரைத்தூக்க நிலை நீங்கி விழிப்பு வந்து நடப்பதற்கே காப்பி இருந்தால்தான் சாத்தியம்...
Tag - வர்த்தகம்-நிதி
2026 அம்பாசிடர் காருக்கு ஒரு ‘கம் பேக்’ வருடமாக இருக்கப் போகிறது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 55 வருடங்கள் தன்னிகரில்லா மன்னனாக இருந்த அம்பாசிடர், 2015இல் தனது தயாரிப்பை நிறுத்தியது. இப்போது மீண்டும் அடுத்த வருடம் இந்தியாவில் புதுப் பொலிவுடன் களமிறங்கப் போவதாக வெளியாகியுள்ள...
பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) சங்கதி நாம் அறிந்ததே. பூமியில் நிகழும் சிறு செயல்களின் தொடர் விளைவுகளால் ஏற்படும் பெரிய மாற்றத்தை பற்றியது அது. பங்களாதேஷ் விவகாரத்தின் ஒரு வரி குறிப்பும் அது தான். மாணவர் புரட்சியாகத் தொடங்கியது, கட்டுக்கடங்காமல் வலுப்பெற்ற போது, தனது பதவியை ராஜினாமா...
நூற்று இருபத்தேழு ஆண்டுகள் பழமையான கோத்ரெஜ் குழுமத்தில் முதல் முதலாக ஒரு பிரிவினை நடக்கிறது. கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் இருவரும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தம் வசம் வைத்துக் கொண்டு, உறவினர்களுடன் சேர்ந்து கூட்டமைப்பைப் பிரிக்க ஒப்பந்தம்...
குஜராத்தின் ஜாம்நகரே ஜாம் ஆகும் அளவிற்குத் தனது மகன் ஆனந்த்தின் திருமண விழாவை (திருமணத்தை அல்ல, அதற்கு முந்தைய விழாவை) நடத்தி முடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. உலகெங்குமிருந்து தலைவர்கள், பிரபலங்கள் வந்திறங்கப்போகிறார்கள் என தற்காலிகமாக ஜாம் நகர் விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்துகூடத்...
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி இந்த மாதம் மூடப்பட்டது குறித்து வெளிவரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வங்கி வெளியிட்டிருந்த இருப்பு நிலைக்குறிப்பின்படி (Balance Sheet) இந்த வங்கியின் சொத்து மதிப்பு இருநூறு பில்லியன் அமெரிக்க...
ட்விட்டர் கணக்கின் பக்கத்தில் “ப்ளூ டிக்” என்று அறியப்படும் நீலக் குறியீடு அந்தக் கணக்கின் சொந்தக்காரரை உறுதிப்படுத்தும் அடையாளமாகும். நிறுவனங்களினதும் பிரபலங்களினதும் உத்தியோகப் பூர்வக் கணக்கை அடையாளம் காண்பதற்கு இந்த ப்ளூ டிக் பயனுள்ளதாக இருந்தது (இது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இதர சமூக...