புத்தகக் காட்சி சீக்கிரம் ஆரம்பித்தால் போதும் எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. புக்ஃபேர் தொடங்கிவிட்டால் இந்த ‘கல்லாப்பெட்டி சிங்காரம்’ வேலைக்குக் கல்தா கொடுத்துவிட்டு, சக்கரம் நாவலை எழுத உட்கார்ந்துவிடலாம். எனக்கு ஆயுசு 55லிருந்து 60 என்று 23 வயதிலிருந்தே ஜாதகம் கைரேகை என எல்லாவற்றிலும் சொல்லிக்...
Tag - விமலாதித்த மாமல்லன்
114 பிரிவும் சந்திப்பும் ஶ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை கட்டுரையைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியதில் நிமாவைப் பற்றிய நினைவே எழவில்லை. தனக்காக அவள் என்னவும் செய்வாள் என்கிற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, புத்தகத்துக்கு இல்லை என்று அவள் மறுத்தது சுருக்கென்று தைத்தது. எடுத்திருப்பது எவ்வளவு...
104 ஆண்களும் பெண்களும் ‘எனக்கு இது வேண்டாம்னு ப்ரெக்னெண்ட்டா இருந்தப்ப ஒரு நாள் கோவத்துல வயத்துல குத்திண்டேன். அதைக் கதையா எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்.’ ‘அடுத்த வாரமே பிரசுரிச்சுட்டு இருப்பானே. அல்வா கெடைச்சா மாதிரி’ ‘அடுத்த வாரமே இல்லே டூ வீக்ஸ்ல பப்ளிஷ்...
கைப்பேசியில் செய்திச் சேனலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் – ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளாத குறையாய் காட்டுக்கத்தலாய் விவாதித்துக்கொண்டது ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்வதைத் தவிர யாரும் எதற்கும் பதில் சொல்கிற வழியாய்...
86 அறைகள் அட்டையில் வந்த சிக்கல் அவனுக்கு அறிவுஜீவிகளின் அடிப்படை பற்றிய மிகப்பெரிய பாடத்தைப் பூடகமாய் போதித்தது. நமக்கு நடக்கிற அசம்பாவிதம், நடப்பதற்கு முன் யாரும் எச்சரிக்கமாட்டார்கள். மிதமிஞ்சிய படிப்பு காரணமாய் அறிவாளிகளாக இருக்கும் அவர்களுக்கும் அநேகமாய் நம்மைப் போலவே அதைப் பற்றித்...
79 வீம்பு விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா...
இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் ரோமிலிருந்து புறப்பட்ட பயணிகள், பிரதான மார்க்கத்தை சல்மோனாவுடன் இணைக்கும் பழங்கால உள்ளூர் வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடர ஃபேப்ரியனோ என்ற சிறிய நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விடியற்காலையில், ஏற்கனவே இரவைக் கழித்திருந்த ஐந்து பேர், புழுக்கமும்...
78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...
76 ம்க்கும் ‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவனிடம். ‘சமீபத்துல சிறுபத்திரிகைல எதாவது எழுதியிருக்கீங்களா என்ன’ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘ம்க்கும்’ என்று...
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தமிழில்: மணிக்கண்ணன் கூண்டு வேலை முடிவடைந்துவிட்டது. பழக்கத்தின் காரணமாய் அதனை பால்தசார் தாழ்வாரத்தில் தொங்கவிட்டான் – அவன் தனது பகல் உணவை முடித்துக்கொண்டபோதே எல்லோரும் அதனை உலகிலேயே மிக அழகான கூண்டு என சொல்லிக்கொண்டிருந்தனர் – நிறையபேர் கூண்டைப் பார்க்க...