சென்னைப் புத்தகக் காட்சி என்றவுடன் ஏற்படும் உற்சாகம் அலாதியானது. வருடத்தின் தொடக்க மாதம் என்பதால் புதிய ஆடைகள்கூட அப்போது கைவசம் இருக்கும். ஒவ்வொரு நாளும் திருவிழாக் கொண்டாட்டத்திற்கு செல்லும் மனநிலை ஒரு மாதம் நீடித்திருக்கும். புத்தகக் கண்காட்சியை பொறுத்தவரை புத்தக விற்பனை என்பது எப்போதும்...
Tag - விருந்தினர் பக்கம்
சென்னை, மதுரை, ஈரோடு போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடந்துவந்த புத்தகக் கண்காட்சி இப்போது தமிழகமெங்கும் பல நகரங்களிலும் சிறு நகரங்களிலும் அரங்கேறத் துவங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க செயல். இது நிச்சயம் முதல்படிதான். சிறுவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய...
சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்குப் பள்ளிப்பருவத்தில் படிக்கக் கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்றுவிட முடியாது...