அமெரிக்காவின் மிஸ்ஸிசிபி மாகாணத்தில் எட்டு வயதுக் குழந்தையொன்று தனியறையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. வீடு முழுவதும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. குழந்தை அறை உட்பட. திடீரென கேமராவில் ஹாய் என்று ஒரு குரல் கேட்கிறது. பீதி அடைந்த குழந்தை நீ யார் என்கிறது. பயத்தில் கத்தி அம்மாவைக்...
Tag - அமேசான்
”மேகத்தத் தூதுவிட்டா திசைமாறிப் போகுமோன்னு, தாகமுள்ள மச்சானே, தண்ணிய நான் தூதுவிட்டேன்” என்றொரு பழைய பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். ஒரு கிராமத்துக் காதலிக்கு மேகத்தின் திசை, இலக்கின் மீது ஆதார சந்தேகம் இருந்திருக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே, மேகம் என்பது கலைந்து செல்வதற்கான...
ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...
என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி எல்லோருடைய செல்பேசியிலும்...
நெட்ஃப்ளிக்ஸ். தினமும் பார்க்கிறோம். நாம் மட்டுமல்ல. நூற்றித் தொண்ணூறு நாடுகளில் இருநூற்றி இருபத்தி ஒரு மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள ஓடிடி சானல் இது. இதன் பங்குகள் உலகளாவிய ஐடி நிறுவனங்களுக்கு இணையானது. உலகளவில் மிகப்பெரிய இன்டர்நெட் கம்பெனிகளில் ஒன்று. உலகின் இணைய அலைவரிசையில் 12.6...
நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...
ஆன்லைன் விற்பனை என்பது, பெரும்பாலும் மொபைல் செயலிகள் மூலம்தான் நடக்கின்றது. செயலிகளை உருவாக்குபவர்களும் மக்களின் வேகத்திற்கும் தேவைக்கும் தகுந்தாற் போல் புதுசு புதுசாக வசதிகளைச் சொருகிக்கொண்டே இருக்கிறார்கள். திறமை, படைப்பாற்றல், திட்டமிடல், கவனம் சிதறாத உழைப்பு போன்றவையே நவீன தொழில் துறையை வழி...