19. சம ஆதி சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும். சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது...
Tag - ஆதி நாதர்
7. தத்த நாத் அது மார்கழி மாதத்தின் புலர் காலை. சூரியனைவிடப் பிரகாசமான தேஜஸ் உடைய முகத்தைக் கொண்ட மா அனுஷியா, ஆசிரமத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். தனது நியம அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அத்திரி மஹரிஷி வெளியே உலாவச் சென்று விட்டார். வேலையில் இருந்த அனுஷியா, தனக்குப் பின்புறம் யாரோ வந்து நிற்பது...
4. ஒரு தந்தூரி அடுப்பின் கதை பேரண்டம் என்பது ஒரு சிலந்தி வலை. தன்னில் இருந்து உமிழ்ந்து சிலந்தி தன்னைச் சுற்றி வலை பின்னி, தானே அதன் மையத்தில் அமர்வதைப் போல இறை நிலை தன்னில் பேரண்டத்தை உருவாக்கி அதன் மையத்தில் இருக்கிறது. ஆதியில் உருவான இந்த வலையில் சின்ன அதிர்வுகளாக நட்சத்திர, சூரிய மண்டலங்கள்...
3. நாதர்கள் காலம் என்ற கடிகாரம் தனது பணிகளைச் செய்யும் பொழுது சித்த புருஷர்கள் அதன் முட்களாக இருக்கிறார்கள். முட்கள் பெரும்பாலும் குழப்பமாகப் புரிந்துகொள்ளப் பட்டாலும் அது இல்லை என்றால் காலம் அடுத்தக் கட்டத்திற்கு நகராது. முள் இல்லாதது கடிகாரமும் ஆகாது. சித்த நிலை என்பது நமது விழிப்புணர்வைத்...