இந்தியாவின் 75வது சுதந்தர தினத்தை இவ்வாரம் கொண்டாடுகிறோம். பெருமிதம் மேலோங்கும் இத்தருணத்தில், இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு உதித்த தலைமுறை, இந்தச் சுதந்திரத்தை அடைவதற்கு நாம் தந்த விலையை, அனுபவித்த சிரமங்களை முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் எண்ணமும் எழாமல் இல்லை. அது நம் கல்வி முறையின்...
Tag - இந்தியா
சுதந்திர இந்தியாவுக்கு எழுபத்தைந்து வயது என்றால் பொன்னியின் செல்வனுக்கு எழுபத்திரண்டு வயது. கவன ஈர்ப்பு, வெற்றி வாகை, நீடித்த-நிலைத்த புகழ் வகையறாக்களில்கூட ஒரே மாதிரிதான். இந்தியா தனது சுதந்திரப் பவழ விழாவைக் கொண்டாடும் தருணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர இருக்கிறது. படம் ஓர் அனுபவம்...
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. எனவேதான் இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் கடந்த காலப் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு அரியதொரு வரலாற்று பொக்கிஷமாய் அமையும் என்பதில்...
ஆகஸ்ட் 15, 1947 – வெள்ளிக்கிழமை. அன்று காலை வெளியான தினசரிகள், வார இதழ்களில் எப்படியும் நாடு சுதந்திரமடைந்த செய்தி நிறைந்திருக்கும். அதைத் தவிர வேறு என்ன வந்திருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். நள்ளிரவு பன்னிரண்டு வரை காத்திருந்து சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சேர்த்திருப்பார்கள்...