21. பொறுமை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. தொலைபேசியில் எம்ஜிஆரே நேரடியாக ஜெயகாந்தனிடம், “நான் இன்று உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நேரில் வர முடியுமா..?” என்று கேட்கிறார். ஜெயகாந்தன் பதிலுக்கு, “இன்று இரவு ஏழு மணிக்கு நான் என்...
Tag - உதவி இயக்குநர்
15. எடிட்டிங் ஆங்கில எழுத்துருக்களை பெரியவை (கேபிடல் லெட்டர்ஸ்) என்றும் சிறியவை (ஸ்மால் லெட்டர்ஸ்) என்றும் வகை பிரிப்போமல்லவா? அதன் பின்னணி என்ன தெரியுமா..? உலோகப் பாளங்களால் ஆன எழுத்துருக்களை வரிசையாக அடுக்கி அச்சுக் கோத்து அதன் மூலமாக வாக்கியங்களை உருவாக்கும் பழைய அச்சிடும் முறையில் எழுத்துருப்...
12. ஒளி போருக்கு ஆயத்தமாகிப் பரிவாரங்களைத் தயார்படுத்துவதற்கு முன்னதாக, போராயுதங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம். கேமரா. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் நாகேஷ் முதல் ‘அவள் வருவாளா’ தாமு வரை இயக்குநர் கனவோடு இருக்கும் சினிமா பைத்தியங்கள் அத்தனை பேரும் கட்டை விரலையும் ஆள்காட்டி...
3. உண்மையும் உப்புமாவும் “ராஜேஷ் பச்சையப்பன் உள்ள வாங்க.” ஆபீஸ் ரூமை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்று போர்டு அடித்து மாட்டியிருந்த அறைக்குள் இருந்து குரல் வந்தது. உடனே கைவசம் கொண்டு சென்றிருந்த என் ‘ரெஸ்யூம்’ கோப்புடன் வேகமாக எழுந்து உள்ளே சென்றேன். அந்த அறையில் இரண்டு பேர் இருந்தார்கள்...
2. என்ன செய்யப் போகிறாய்? சென்னைக்கு வந்து உதவி இயக்குநராக ஒரு வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது. கையோடு செய்து முடிக்க வேண்டிய முதல் பணி, தங்குவதற்கு உருப்படியாக ஓர் இடம் தேடிக் கொள்வது என்று பார்த்தோம். இது அவ்வளவு பெரிய விஷயமா என்றால் இதைவிடப் பெரிய விஷயம் வேறு எதுவும் கிடையாது. ஏனெனில், பெரும்பாலான...
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணி புரிவோருக்கு வழி காட்டும் புதிய தொடர். நூற்றுக் கணக்கான உதவி இயக்குநர்களின் அனுபவங்களில் இருந்து தொகுக்கப்படுகிறது. 1. கனவுகளால் நெய்யப்படுபவர்கள் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் சிம்பு தனது தந்தையிடம் தனது லட்சியத்தைப் பற்றிப்...