Home » உலகம் » Page 7

Tag - உலகம்

உலகம்

தூதரகச் சண்டையில் இருந்து ஊடகச் சண்டைக்கு

கனடா – இந்தியா உறவை இன்னும் கொஞ்சம் சிக்கலாக்கியுள்ளது வாஷிங்டன் போஸ்ட். கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் மீதான தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அந்தக் கட்டளையைப் பிறப்பித்தவர் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித் ஷா. இதற்கான ஆதாரங்களைக் கனடா நாட்டின்...

Read More
உலகம்

வெல்லப்போவது பொய்யா மெய்யா?

அமெரிக்கத் தேர்தல் கல்யாணம் தாலி கட்டும் கட்டத்தைத் தொட்டுவிட்டது.  700 இலட்சம் மக்கள் வாக்குப் பதிவு செய்துவிட்டனர். மக்களாட்சியில் ஒருவர் வெற்றியும் மற்றவர் தோல்வியும் பெறுவார். தோற்றவர் அன்றே தன் தோல்வியை ஒப்புக்கொள்வதோடு அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிடும். ஆனால், 2020இல் எப்போது முன்னாள் அதிபர்...

Read More
உலகம்

கரடிக்கு பாஸ்போர்ட்

ஒரு கற்பனைக் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்ட் கொடுத்திருக்கிறது பிரிட்டன். இம்மாதிரியான சுவாரசியங்களெல்லாம் இக்காலத்தில்தான் நடக்கும். பாஸ்டுசோ (Pastuso) என்ற கற்பனை கதாபாத்திரத்தின் பூர்வீகம் பெரு. நிலநடுக்கத்தால் எல்லாம் இழந்த பாவப்பட்ட ஜென்மம். அத்தைதான் ஒரே துணை. அத்தைக்கும் வயதாகிவிட்டது. எனவே...

Read More
உலகம்

ஆடும் வரை ஆட்டம்

ஐ.நா. நிர்வாகப் பணிக்குழுவை இஸ்ரேல் தடை செய்துள்ளது. “வடக்கு காஸா தற்போது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களனைவரும் இறக்கும் நிலை வெகுவிரைவில் ஏற்படப்போகிறது.” என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐநா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ். இப்படி எத்தனையோ...

Read More
உலகம்

அவதூறுகளின் காலம்

நீதிமன்ற உத்தரவின் படி, முதன் முறையாகத் தனது தளத்திலிருந்து ஓர் ஆங்கிலப் பதிவை நீக்கி இருக்கிறது விக்கிப்பீடியா. இதற்கு முன் இல்லாத வகையில், சில எடிட்டர்களின் விவரங்களை வெளியிடவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் இலவசமாகத் தகவல்களைத் தரும் இணைய என்சைக்ளோபீடியா-விக்கிப்பீடியா. அதன் மீது...

Read More
உலகம்

இஸ்ரேலின் புதிய ஜெரூசலம்!

அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...

Read More
உலகம்

தனிமையைக் கொல்லத் தற்கொலை?

தனிமை, சமூகப் பிரச்சனையாகியுள்ளது தென்கொரியாவில். உலகிலேயே அதிக அளவில் தற்கொலைகள் நிகழும் நாடுகளில் தென்கொரியா முக்கியமானது. உலக அளவில் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டவர்களும் இவர்கள் தான். அந்நாட்டின் தற்போதைய சிக்கலைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு புள்ளிவிவரங்களே போதுமானது. தென் கொரியா...

Read More
உலகம்

அமெரிக்கத் தேர்தலிலும் ஓட்டுக்குப் பணமா?

இதுவரை இல்லாதவகையில் அமெரிக்கத் தேர்தலிலும் மக்களுக்கு நிதி அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எலான் மஸ்கின் அறிவிப்பு விதிகளுக்குள் அடங்குமா இல்லையா என நாடே சட்டப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் படிக்கிறது. ஆளாளுக்குப் பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எதிராகப் பேசுபவர்கள் எவராயினும்...

Read More
உலகம்

மேற்கு Vs தெற்கு : புதிய உலக ஒழுங்கு

சென்ற வாரம் முழுக்க நம் பத்திரிகைகளை நிறைத்தது இந்த மும்மூர்த்திகளின் படம் தான். ரஷ்ய அதிபர் புதின் நடுவிலிருக்க, இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருபுறமும் வீற்றிருந்தார்கள். நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும் நண்பர்கள் மூவரும் பிரியவே இல்லை. உலக உருண்டையில் மேற்குலகம்...

Read More
உலகம்

அமைதிக்கு யார் தடை?

நெத்தன்யாகுவைக் குறி வைத்து ஆளில்லாத வீட்டுக்கு ஏவுகணையை அனுப்பியது ஹிஸ்புல்லா. இவர்கள் திட்டம் போட்டுத் தோல்வியைத் தழுவ, திட்டமிடாமல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலை வடிவமைத்து...

Read More

இந்த இதழில்