54. வழிபாடும் சேவையும் ஏப்ரல் 22 அன்று, ‘தி மெட்ராஸ் மெயில்’ என்ற பழைமையான செய்தித்தாள் காந்தியைப் பேட்டியெடுத்தது. வழக்கம்போல் இந்தப் பேட்டியும் ‘இந்தியாவில் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்ற கேள்வியுடன்தான் தொடங்கியது. வழக்கம்போல் காங்தியும் ‘கோகலேவின் கட்டளைப்படி நான்...
Tag - என். சொக்கன்
53. நற்சான்றிதழ் காந்தி முன்னின்று நடத்திய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்துக்கு இந்தியாவிலிருந்து ஆதரவு திரட்டிக்கொடுத்த தலைவர்களில் கோகலேவுக்கு இணையாக ஜி. ஏ. நடேசனைக் குறிப்பிடலாம். தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுடைய போராட்டத்தைப்பற்றியும் காந்தியைப்பற்றியும் சிற்றேடுகள், நூல்களை...
52. ஒழுக்கம், உண்மை, அகிம்சை, உழைப்பு ஏப்ரல் 20 அன்று, காந்தி சென்னையிலிருக்கும் இந்திய ஊழியர் சங்கத்திற்கு வந்தார், அங்கு உருவாக்கப்பட்டிருந்த ‘கோகலே சங்க’த்தின் (Gokhale Club) உறுப்பினர்களிடம் விரிவாகப் பேசினார். 1914ல் உருவாக்கப்பட்ட இந்தக் ‘கோகலே சங்க’த்தில், சென்னையைச்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் வாயாரப் புகழப்பட்டிருந்தது, இந்தியாவில் அவர் தொடங்கவிருக்கும் நடவடிக்கைகளைப்பற்றிய எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும்...
50. உரையாடுவோம், வாருங்கள் சென்னை ரயில் நிலையத்தின் வாசலில், காந்தியையும் கஸ்தூரிபாவையும் அழைத்துச்செல்வதற்கென ஒரு குதிரை வண்டி காத்திருந்தது. ஆனால், வழக்கம்போல், அதிலிருந்த குதிரைகளெல்லாம் கழற்றிவிடப்பட்டுவிட்டன. காந்தியின் வண்டியை நாங்களேதான் ஊர்வலமாக இழுத்துச்செல்வோம் என்று இளைஞர்கள் பிடிவாதம்...
49. அன்பைப் பொழிந்த சென்னை ஏ. எஸ். ஐயங்காருக்குக் காந்தியைத்தான் நேரடி அறிமுகமில்லை. ஆனால், ஜி. ஏ. நடேசனை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், ‘நடேசன் எங்கே?’ என்று காந்தி கேட்டவுடன், ‘அவர் முதல் வகுப்புப் பெட்டியில் காந்தியைத் தேடிக்கொண்டிருக்கிறார்’ என்று பதில்...
48. நடேசன் எங்கே? ஏப்ரல் 14 இரவு. காந்தி இன்றைய உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து ரயிலேறினார். இம்முறை அவருடைய பயணம் மிக நீண்டது, சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கிற இந்தியாவின் தென்முனையை நோக்கியது. காந்தி குஜராத்தில் பிறந்து வளர்ந்தவராக இருப்பினும், தமிழ்நாட்டையோ தமிழர்களையோ...
47. ஆன்மிக அடித்தளம் தில்லியிலிருக்கும் புனித ஸ்டீஃபன்’ஸ் கல்லூரி 1881ல் தொடங்கப்பட்டது. காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சி. எஃப். ஆன்ட்ரூஸ் பணியாற்றிய கல்லூரி இது. 1915ல் காந்தி தில்லிக்கு வந்தபோது, ஸ்டீஃபன்’ஸ் கல்லூரியின் அப்போதைய முதல்வர் சுசீல் குமார் ருத்ரா அவரை அங்கு பேச...
46. எண்ணிக்கையும் தரமும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் காந்திக்கு வரவேற்பு விழா நடத்துகிறவர்கள் ஒரு வகை என்றால், அவரைத் தனிப்பட்டமுறையில் சந்தித்து, ‘நானும் உங்கள் வழியில் நடக்க விரும்புகிறேன். என்னை உங்களுடைய மாணவர் குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று வேண்டுகிறவர்கள் இன்னொரு வகை...
45. கங்கைக்கரைக் கவின் நாம் பெரும் இரைச்சல் நிறைந்த ஓர் அறையில் இருக்கிறோம். அங்கிருந்து வெளியில் வந்து கதவை இறுகச் சாத்துகிறோம். மறுகணம் அந்த அமைதி நம்முடைய காதுகளிலும் மனத்திலும் இதமாக நிறைகிறது. ஹரித்வாரிலிருந்து புறப்பட்டுக் கங்க்ரியிலுள்ள மகாத்மா சிரத்தானந்தருடைய குருகுலத்துக்கு வந்த காந்தி...