18 – ந.மு.வேங்கடசாமி நாட்டார் (12.04.1884 – 28.03.1944) தமிழறிஞர்களில் பல வகை உண்டு. கவி இயற்றுவதில் வல்லவர்கள் சிலர். எழுத்தாற்றலில் வல்லவர்கள் சிலர். பேச்சாற்றலில் வல்லவர் சிலர். ஆய்வுரைகளில் வல்லவர் சிலர். வெகு சிலரே இந்தத் தகுதிகள் அனைத்தையும் பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள்...
Tag - கல்வி
தற்போது நடந்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டிய மாணவர்களின் வருகை குறைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2023-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்து ஐம்பத்தோராயிரம் மாணவர்கள் தேர்வெழுத இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தமிழ்...
அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான திட்டமிடல், தொடர் பயிற்சி, தேர்வு தவிர வேறு சிந்தனையன்றி உழைத்தால் பலனுண்டு. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் தினமும்...
மத்திய அரசினுடைய ‘புதிய கல்விக் கொள்கை’யின் முக்கியமான அம்சங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி, என்ஜினியரிங் படிப்புக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு க்யூட் (CUET) நுழைவுத்தேர்வு, மூன்றாண்டு பட்டப்படிப்பை நான்காண்டு பட்டப்படிப்பாக உயர்த்துவது...
இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...
நீங்கள் இந்தக் கதையைக் கேட்டிருப்பீர்கள். இரண்டு விறகு வெட்டிகள் அன்று யார் அதிக மரங்களை வெட்டுகிறார்கள் என்று போட்டி போட்டார்கள். ஒருவன் தொடர்ந்து வெட்டினான். இன்னொருவன் பலமுறை வெட்டுவதை நிறுத்தினான். முடிவில் பார்த்தபோது இரண்டாமவன்தான் அதிக மரங்களை வெட்டியிருந்தான். அதற்குக் காரணம், அவன் அடிக்கடி...
கொழும்பில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ரும்மான் தருகிற இந்த ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் பொருந்தும். எனது மாணவர்களிடத்தில் யாராவது “உங்களுக்கு மிகப் பிடித்த டீச்சர் யார்” என்று கேட்டால் தயக்கமின்றி அவர்கள் என் பெயரைச் சொல்லி விடவேண்டும். மிகப் பெரிய திட்டம்தான்...
சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ளது ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரிக்கு இன்று 102 வயது. சென்னையின் புராதனமான அடையாளங்களுள் ஒன்றான இதன் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாமைச் சந்தித்துப் பேசினோம். ஆசியாவிலேயே உடற்கல்விக்காகத் துவங்கப்பட்ட முதல் கல்லூரி இது. இதன் நிறுவனர் ஹாரி க்ரோவ் பக். இந்தியாவிற்கு...