Home » கஸ்தூரிபா

Tag - கஸ்தூரிபா

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 90

90. ஒரே ஆசிரியர் செப்டம்பர் 20 அன்று காந்தி அகமதாபாதிலிருந்து மும்பைக்கு வந்தார். அவருடைய வருகையின் நோக்கம், சாந்திநிகேதனத்திலிருந்து வந்திருந்த C. F. ஆன்ட்ரூஸ், W. W. பியர்சன் என்ற இரு நண்பர்களைச் சந்தித்துத் தன்னுடைய ஆசிரமத்துக்கு அழைத்துவருவதுதான். அதே நாளில் அவர்கள் மூவரும் மும்பையில் ஒரு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 86

86. பனிப்போர் தூதாபாய் குடும்பத்தை ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்வது என்று காந்தி தீர்மானித்தது அவருடைய ஆசிரமத்திலிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அதே நாளில் (செப்டம்பர் 11) வெவ்வேறுவிதமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள். காந்தியின் இந்தத் தீர்மானத்தைக் கஸ்தூரிபா வெளிப்படையாக...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 83

83. கைக்கெட்டிய கைத்தறி ஜூலை 17 அன்று, கஸ்தூரிபா ஒரு வேட்டியைத் துவைத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த காந்திக்குக் கோபம் வந்துவிட்டது. வேட்டியைத் துவைப்பது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால், சத்தியாக்கிரக ஆசிரமத்தில் எல்லாரும் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளவேண்டும் என்று ஒரு விதிமுறை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 81

81. பூங்கொத்தும் கற்களும் இன்றைக்குக் காந்தியின் கோச்ரப் ஆசிரமத்தைப் பார்ப்பதற்கு உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள், அதைப்பற்றிய சிறிய தகவல்களைக்கூட ஆர்வத்துடன் கேட்டு, பார்த்துத் தெரிந்துகொள்கிறார்கள், எப்பேர்ப்பட்ட மனிதர் வாழ்ந்த இடம் இது என்று வியந்து நிற்கிறார்கள். ஆனால், 1915ல் காந்தி...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 76

76. அச்சமின்மையும் தீண்டாமை எதிர்ப்பும் ‘சிறுவயதில் நான் ஒரு கோழையாக இருந்தேன்’ என்கிறார் காந்தி. அப்போது அவருக்குத் திருடர்கள்மீது அச்சம், பேய், பிசாசுகள்மீது அச்சம், பாம்புகள்மீது அச்சம், இருட்டு என்றால் அச்சம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியில் வரவே மாட்டார். தன்னுடைய அறைக்குள்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 74

74. உண்மை, அகிம்சை, புலனடக்கம் உண்மையும் அகிம்சையும்தான் காந்தியின் வாழ்க்கையை வழிநடத்திய முதன்மைக் கொள்கைகள். அதனால், இவை இரண்டையும் தன்னுடைய ஆசிரமத்தின் முதல் இரு வாக்குறுதிகளாக வைத்திருந்தார் அவர். பொய் பேசாமல் இருப்பதுமட்டும் உண்மையில்லை, பிறரை ஏமாற்றாமலும் வாழவேண்டும். அவ்வாறு ஏமாற்றுவதன்மூலம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 69

69. அகமதாபாதில் ஆசிரமம் ஒவ்வோராண்டும் செப்டம்பர் 15 இந்தியாவில் ‘பொறியாளர் நாளாக’க் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், அது எம். விஸ்வேஸ்வரய்யா-வின் பிறந்த நாள். கட்டடப் பொறியாளர், தொலைநோக்குச் சிந்தனையாளர், சிறந்த நிர்வாகி, தலைவர் என்று பல முகங்களைக் கொண்ட விஸ்வேஸ்வரய்யா இன்றைய...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 64

64. சீர்திருத்தம் தொடங்கும் இடம் 1898ம் ஆண்டு நடந்த ஒரு பழைய நிகழ்வு. அப்போது காந்தியும் கஸ்தூரிபா-வும் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பனில் வசித்துவந்தார்கள். காந்தியின் அலுவலகப் பணியாளர்கள் சிலரும் அவர்களோடு தங்கியிருந்தார்கள். இந்தப் பணியாளர்களுடைய சாதி, மதம் போன்றவற்றைக் காந்தி பொருட்படுத்தவில்லை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 63

63. கேட்க விரும்பாத விஷயங்கள் மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்டவர்கள் நலனைப்பற்றி இவ்வளவு தீவிரமாகப் பேசியது ஏன்? அதற்கென இந்து மதத்தையே பகைத்துக்கொள்வேன் என்று முழங்கும் அளவுக்கு அவர் உணர்ச்சிவயப்பட்டது ஏன்? முந்தைய நாள் தரங்கம்பாடியில் காந்தியைச் சந்தித்துப் பேசிய தாழ்த்தப்பட்ட...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 62

62. மாயவரத்தில் மகாத்மா ஏப்ரல் 29 அன்று, சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள இலட்சுமி நினைவு ஆர்ய பாடசாலை என்ற பள்ளிக்குக் காந்தியும் கஸ்தூரிபா-வும் வந்தார்கள். அந்தப் பள்ளிக்குக் கொடையளித்து நடத்திவந்த சி. இராமாஞம் செட்டியாரும், ஜார்ஜ் டவுன் பகுதிப் பள்ளிகளின் துணைக் கண்காணிப்பாளரான என்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!