47. ஆன்மிக அடித்தளம் தில்லியிலிருக்கும் புனித ஸ்டீஃபன்’ஸ் கல்லூரி 1881ல் தொடங்கப்பட்டது. காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சி. எஃப். ஆன்ட்ரூஸ் பணியாற்றிய கல்லூரி இது. 1915ல் காந்தி தில்லிக்கு வந்தபோது, ஸ்டீஃபன்’ஸ் கல்லூரியின் அப்போதைய முதல்வர் சுசீல் குமார் ருத்ரா அவரை அங்கு பேச...
Tag - கோகலே
44. சேவை செய்ய நேரமில்லை 1915 மார்ச் மாதத்தில் காந்திக்கு இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. அதை அனுப்பியவர், இருதய நாத் குன்ஜ்ரு என்ற இளைஞர். பின்னாட்களில் விடுதலைப் போராட்ட வீரராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய குன்ஜ்ரு அப்போது ஹரித்வார் கும்பமேளாவில் சேவை புரிவதற்காக...
பகுதி 3: காலாண்டுத் தேர்வு 43. கடவுளுக்குமட்டும் அஞ்சுங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியபின் ஓராண்டுக்கு இந்திய அரசியலைப்பற்றிப் பேசுவதில்லை என்று கோகலேவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியைக் காந்தி மிகவும் அக்கறையுடன் பின்பற்றினார். ஆனால், அவரே விரும்பி அதிலிருந்து விலகிச்சென்ற சில...
39. விரிசல் வேண்டாம் கோகலே காந்தியை எப்போதும் இந்திய ஊழியர் சங்கத்தின் உறுப்பினராகத்தான் நினைத்தார், அப்படித்தான் நடத்தினார். ஆனால், அந்தச் சங்கத்தின் சட்டப்படி காந்தி அதில் இன்னும் உறுப்பினராகவில்லை. மற்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கோகலே இருந்தவரையில் காந்தி இதைப்பற்றி அவ்வளவாகக்...
38. உயர்ந்த மனிதர் சாந்திநிகேதனத்தில் சில நாட்கள் தங்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் காந்தி புறப்பட்டு வந்திருந்தார். ஆனால், கோகலே இயற்கை எய்தியதைப்பற்றிய தந்திச் செய்தி அவருடைய திட்டத்தைப் புரட்டிப்போட்டுவிட்டது. உடனடியாகப் பூனாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார் அவர். கோகலேவின் மரணம்...
35. துணையுண்டு, குறையில்லை காந்தி கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்திருந்தாலும், இந்திய ஊழியர் சங்கத்தில் தங்கியிருந்தாலும், அங்கிருந்த மற்ற அமைப்பினர் அவரைச் சும்மா விட்டுவிடவில்லை. வழக்கம்போல் வரவேற்புக் கூட்டங்கள், மாலைகள், ஊர்வலம், சொற்பொழிவுகள், உரையாடல்கள், விருந்துகள் என்று பூனா அவரை...
25. இப்போது எதற்குப் பாராட்டுகிறீர்கள்? காந்தி வருகிறார் என்றதும் அவரைப் பார்ப்பதற்காகக் கோகலே தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மும்பைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். அதனால், இந்தியா வந்திறங்கிய முதல் நாளே கோகலேவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு காந்திக்குக் கிடைத்தது. மும்பையில் காந்தியும்...
23. தாய்நாட்டை நோக்கி… காந்தி இங்கிலாந்துக்குப் புதியவர் இல்லை. ஆனால், 1914 இங்கிலாந்துப் பயணம் அவரை மிகவும் சோர்வாக்கிவிட்டது. அப்போது எழுதிய ஒரு கடிதத்தில், ‘இந்த நாடு எனக்கு விஷத்தைப்போல் தோன்றுகிறது’ என்று உணர்ச்சிவயப்பட்டார் காந்தி, ‘என் ஆன்மா இந்தியாவில்தான் இருக்கிறது...
22. அன்பான வற்புறுத்தல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவுவது என்று காந்திமட்டும் தீர்மானித்தால் போதுமா? பிரிட்டிஷ்காரர்கள் அந்த உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டாமா? அப்போது பிரிட்டிஷ் இந்தியச் செயலாளராக இருந்தவர் கிரிவே பிரபு (ராபர்ட் கிரிவே-மில்னஸ்). அவருக்குத் தங்களுடைய மருத்துவ முதலுதவிக் குழுவைப்பற்றி...
20. இங்கிலாந்து வழியாக இந்தியா 1914ம் ஆண்டு, கோகலே இங்கிலாந்துக்கு வந்திருந்தார். அப்போது அவருடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் சிறிதும் ஓய்வெடுக்கவில்லை. தன்னுடைய சொந்த வசதிகளைக் கருத்தில் கொண்டு பொதுப்பணிகளை ஒத்திவைப்பது அவருடைய இயல்பிலேயே இல்லை. இந்தக் காலகட்டத்தில்...