கடந்த பத்துப் பதினைந்து நாட்களில் நீங்கள் யாரிடம் பேசியிருந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அந்த உரையாடல் முடிந்திருக்காது. அட, குறைந்தபட்சம் இரண்டு ‘லொக் லொக்’ ஒலியாவது கட்டாயம் அந்த உரையாடலில் இருந்திருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் எச்3என்3 பரவல் செய்தி வந்ததும் தமிழ்நாடு அரசு...
Tag - கோவிட்
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி இந்த மாதம் மூடப்பட்டது குறித்து வெளிவரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வங்கி வெளியிட்டிருந்த இருப்பு நிலைக்குறிப்பின்படி (Balance Sheet) இந்த வங்கியின் சொத்து மதிப்பு இருநூறு பில்லியன் அமெரிக்க...
தொழிற்சாலைப் பெண்மணி ரேவதி அத்வைதி கல்லூரியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகும் போது அவரது வகுப்பில் அவர் மட்டும் ஒரே ஒரு மாணவி. நண்பர்கள், உறவினர்கள், “பெண்பிள்ளை ஏன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்கள். அது மட்டுமல்லாது ஒரு பேராசிரியரே, “நீ வொர்க் ஷாப்பில் வேலை...
நாமனைவரும் மறந்தேவிட்ட கோவிட் இன்னமும்கூடச் சில இடங்களில் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. ஆமாம் – மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் இந்தப் பெயர் வெளியேவர ஆரம்பத்துவிட்டது, சீனாவின் ஊஹான், மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில். கடந்த மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின்...