செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள் பல ஆண்டுகளாகப் பல நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக அது அறிமுகமாகியது சென்ற ஆண்டு நவம்பர் மாத இறுதியில் வெளியாகிய சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலி மூலமாகும். கணினிகள் புரிந்து கொள்ளும் நிரல் மொழியல்லாது சாதாரணமான மனிதர்கள் பேசும்...
Tag - சாட்ஜிபிடி
ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...
மனிதனின் குணங்களைக் கற்பனையாக ஜடப்பொருள், விலங்கு அல்லது கடவுளின் மீது ஏற்றப்படுவது உலக வழக்கம்தான். இலக்கியங்களில், திரைப்படங்களில் இதனைக் காணலாம். தமிழில் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற அறிவியல் புனைகதைகளில் சிந்திக்கும் இயந்திரத்தை அறிந்திருப்போம். இக்கற்பனையின் விளைவாக...