26. திறமைக்கு மரியாதை முத்துவின் முயற்சிகள் அனைத்தும் சாதனைகள்தாம். பல கோடிப் பேர் பயன் பெறும் செயல்களைச் செய்திருக்கிறார். கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளார். முன்னுதாரணத் தொழில்முனைவராக உயர்ந்துள்ளார். ஆனால், தொழிலதிபர் ஆனாரா? அந்தக் கோணத்தில் அவர்...
Tag - செல்லினம்
23 தமிழ் போட்ட சோறு ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்த முத்துவின் நண்பர் எச்டிசி நிறுவனத்திற்குப் பணி மாறிச் சென்றார். தைவானில் இருந்து தொலைபேசி மூலம் ஒருநாள் முத்துவை அழைத்தார் அந்த நண்பர். ஆன்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும்படி இந்தி மொழிக்கு எழுத்துரு, கீபோர்டு எல்லாமே செய்ய வேண்டும் என்றார்...
22 பணம் பேசும் மொழி செல்பேசிகளில் ‘செல்லினம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. ஏர்செல் நிறுவனம் சென்னை பாரிஸ் கார்னரில் நாற்பதுக்கு நாற்பதடி அளவில் பிரமாண்டப் பதாகை வைத்து “தமிழில் சொல்லும் போது ஆங்கிலம் எதற்கு?” என்று விளம்பரம் செய்தது. அப்போதே மலையாள மொழிக்குச் செல்லினம் போலவே...
17 செல்லினம் 2004ஆம் ஆண்டில் ‘அனைத்துலக அரங்கில் தமிழ்’ என்ற பொருளில் சிங்கப்பூரில் மாநாடு நடந்தது. நடிப்பு பற்றி கமல், இயக்கம் பற்றி பாலசந்தர், நடனம் பற்றி பத்மா சுப்ரமணியம் எல்லாம் உரையாற்றினர். அதில் தொழில்நுட்பம் பற்றி உரையாற்ற முத்துவை அழைத்திருந்தார்கள். அவர் உரை முடியும்போது கடைசியாக...
ரொட்டிச் சானாய் வாங்கிச் சாப்பிடத் தன் அம்மா தினமும் கொடுக்கும் ஒரு ரிங்கிட்டை 35 நாள்கள் சேர்த்து வைத்தால் ஒரு நுண்சில்லு வாங்கமுடியும். பரோட்டாக்களைத் தியாகம் செய்து, பணம் சேர்த்து மைக்ரோசிப்புகள் வாங்கி கணினியில் தமிழைக் கொண்டு வந்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் அனுபவங்கள் சுவாரஸ்மானவை...