Home » ஜவாஹர்லால் நேரு

Tag - ஜவாஹர்லால் நேரு

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 121

121. ஹோ சி மின் முதல் சே குவாரா வரை 1960களின் ஆரம்பத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்ரிக்க நாடுகள் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து 1963ல் ஆப்ரிக்க ஒற்றுமைக்கான அமைப்பினை உருவாக்கின. அந்த சந்தர்ப்பத்தில் புதிய அமைப்பினை வரவேற்கும் வகையில், “ஆப்ரிக்கா விழித்து எழுந்திருப்பது என்பது இருபதாம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 115

115. நேரு மீது வெறுப்பு அரசாங்கப் பொறுப்பு, கட்சிப் பொறுப்பு என எதிலும் இல்லாவிட்டாலும் நேருவின் மகள் என்ற ஒரு பெரிய தகுதியில், அப்பாவுக்கு உதவியாக இருந்தார் இந்திரா. குறிப்பாக, நேரு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்திராவும் கூடவே சென்றார். 1952 குடியரசு தினம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 105

105. படேலின் இறுதி நாட்கள் “கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள எனது சகாக்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் எங்கோ, ஏதோ தவறு இருப்பதாகத்தான் அர்த்தம்.. நான் இந்தப் பதவிக்கு ஏற்ற அளவுக்குத் தகுதி பெற்ற பெரிய மனிதன் அல்ல போலும்! வெளியுலகுக்கும் ஓரளவு உள்நாட்டுக்கும் கூட நான் துணிக்கடை பொம்மை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 104

104. தர்மசங்கடம் சாலையில் நடந்து செல்லும் ஒரு முஸ்லிமுடன் சிலர் சண்டையிட்டு, ‘பாகிஸ்தானுக்கு ஓடு’ என்கிறார்கள். சிலர் அந்த முஸ்லிமின் கன்னத்தில் அறைகிறார்கள் அல்லது அவரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்கள். அதேபோல், முஸ்லிம் பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவர்களைப் பற்றி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 94

94. ஹே ராம்! டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 91

91. ஆபரேஷன் போலோ மவுண்ட் பேட்டனுக்குப்பின் ராஜாஜிதான் கவர்னர் ஜெனரல் ஆகப் பதவி வகிக்க வேண்டும் என்று மவுண்ட் பேட்டன், நேரு, படேல் ஆகிய மூவருமே ஒருமனதாக விரும்பினார்கள். எனவே, நேருவின் அக்கடிதத்துக்கான ராஜாஜியின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். “உங்கள் கடிதங்களில் உள்ள சொற்பிரயோகங்கள் நான்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 89

89. வாலாட்டிய ஜுனாகட் அமெரிக்காவின் விடுதலைக்குப் பாடுபட்ட  ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கா விடுதலை அடைந்தபோது அதன் முதல் ஜனாதிபதி ஆனார். அயர்லாந்தின் விடுதலைக்குப் பாடுபட்ட டிவேரலா அந்நாடு விடுதலை அடைந்தவுடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். சோவியத் ருஷ்யா மலர்ந்தபோது, அதற்குக் காரணமான புரட்சி வீரர் லெனின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 63

63. கமலா நேருவுக்குப் பரிசு ஜவஹர்லால் நேருவும், கமலா நேருவும் அலகாபாத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  பிரிட்டிஷ் அரசாங்கம், ஜவஹர்லால் நேருவை மீண்டும் கைது செய்யத்  திட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கமலா நேரு, வரும் நாட்களில் தனது கணவர், தன்னுடன்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 62

வட்டத்துக்குள் சதுரம் மோதிலால் நேரு லண்டன் டெய்லி ஹெரால்டு பத்திரிகையாளர் ஜார்ஜ் ஸ்லொகொம்ப்க்குப் பேட்டியளித்தபோது, “வட்டமேஜை மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அதனை ஏற்றுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்பீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டதும் நிதானமாக யோசித்து, பதில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 61

61. ஒரு சிறையில் இரு பறவை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் காந்திஜியின் யாத்திரை தண்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில்,  ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கைகள் வாயிலாகவும், கட்சி அமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவர்களுக்குச் சுற்றறிக்கைகள் வாயிலாகவும்  தேசப் பணியில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!