டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட...
Tag - டெஸ்லா
இதுவரை இல்லாதவகையில் அமெரிக்கத் தேர்தலிலும் மக்களுக்கு நிதி அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எலான் மஸ்கின் அறிவிப்பு விதிகளுக்குள் அடங்குமா இல்லையா என நாடே சட்டப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் படிக்கிறது. ஆளாளுக்குப் பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எதிராகப் பேசுபவர்கள் எவராயினும்...
எங்கிருந்தோ வந்தான்… பயணத்திற்காக நாம் செலவு செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. அன்றாடம் சில மணி நேரப் பயணம் என்பது இயல்பான ஒன்றாகியுள்ளது. பெருநகரங்களில் வாழ்வோர் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இவ்வாறான பயணங்களில் விரயமாக்க வேண்டியுள்ளது. இதற்கென்ன தீர்வு? ”வொர்க் ஃப்ரம் ஹோம்”. இல்லம் தேடி அலுவலகம்...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க். அவர் கடந்த ஆண்டு...
“டெஸ்லா வாகனத்தில் பொருத்தியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI சிஸ்டம் ) மனிதனை விட அதிபுத்திசாலி. இனி டெஸ்லா வாகனத்தை இயக்க நீங்கள் மனிதனை நம்ப வேண்டியதில்லை.” 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ்லா கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி இலான் மஸ்க் தானியங்கி என்ற FSD ( Full Self...