ரெய்டு, கைது, விசாரணை என்பதெல்லாம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ, மக்களுக்கோ புதிதல்ல. ஊழலை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு மறக்கப் பழகிவிட்டோம். ஓர் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகி தண்டனை பெறும்போதுதான் அது ஓரளவு மதிப்புப் பெறுகிறது...
Tag - தமிழ்நாட்டு அரசியல்
கலைஞருடைய பேனா எழுதிய அளவுக்கு, வேறு யாருடைய பேனாவும் எழுதியதில்லை. அந்தப் பேனாவின் எழுத்துதான் சிவாஜி கணேசனை ‘பராசக்தி’யின் மூலம் ஒரே இரவில் சிகரத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது. பழகு மொழியிலும் அழகு தமிழை அறிமுகப்படுத்தியது. கல்லாய்க் கிடந்த அகலிகை, இராமனின் கால் பட்டுப் பெண்ணானதுபோல், கவருடைய...