இருபது வருடங்களுக்கு முன், இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதும் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிப்பெருக்கில் இருந்தனர். யார் அல்லது எந்த அமைப்பு இந்த தாக்குதல்களின் பின்னே இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நீதிக்கு முன் நிறுத்த மக்கள் விரும்பினார்கள். அப்போது அதிபராக இருந்த புஷ், ஈராக் பெரிய காரணம்...
Tag - தீவிரவாதம்
பிப்ரவரி மாதம் 22ம் தேதி காலையிலேயே உலக மீடியாக்களின் கவனம், இங்கிலாந்தின் சிறப்புக் குடியேற்ற மேல் முறையீட்டு ஆணையத்தின் மேல் குவியத் தொடங்கியது. தேசியப் பாதுகாப்பு நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொலைக்காட்சிகளில் தோன்றித் தத்தம் அபிப்பிராயங்களை ஒப்புவித்துக் கொண்டிருந்த போது...
தீவிரவாதத் தாக்குதல், உள்நாட்டு போர் என்றாலே மத்தியக் கிழக்கில் முதலில் நம் நினைவுக்கு வரும் நாடுகள் ஈரான், ஈராக், சிரியா, பாலஸ்தீன், இஸ்ரேல. யாராவது துபாயை நினைப்போமா? அபுதாபி? வாய்ப்பே இல்லை அல்லவா? நமக்கெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளென்றால் சொர்க்க பூமி. அமைதிப் பூங்கா. உலகின் பாதுகாப்பான நகரங்களின்...