வசந்த பஞ்சமி, அக்ஷயத் திருதியை மாதிரி தமிழ்நாட்டில் திடீர் பிரபலம் அடைந்த கொண்டாட்டம் போலல்லாது, தொன்றுதொட்டு வரும் பண்டிகை தைப்பூசம். தமிழர் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல், தீபாவளியைப் போலவே தைப் பூசமும் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்...
Tag - தைப்பூசம்
கடலூர் மாவட்டத்தின் தலையாய பெருமை வடலூரும் வள்ளலாரும். இங்கு நடக்கும் தைப்பூசம் சிறப்பு வாய்ந்தது. இது உருவ வழிபாடு அல்ல. இறைவனை ஜோதி வடிவாய்க் காண்பது. ராமலிங்க அடிகள் பிறந்தது வடலூரை அடுத்த மருதூரில். அதே ஆண்டிலேயே தந்தை மரணமடைந்து விடுகிறார். தாயின் ஊரான பொன்னேரியில் குடியேறிச் சில காலம்...