Home » தொடரும் » Page 40

Tag - தொடரும்

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 92

92 நிலைகளும் நிலைப்பாடுகளும் கிட்டத்தட்ட க்ரியா மூடுகிற நேரம். மாடிப்படி ஏறியவுடன் நுழைவாயிலுக்கு எதிரே இருந்த இடத்தில் நீண்ட சோபா செட் போன்ற ஒயர் பின்னிய நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். சி மோகனும் அதில் வந்து அமர்ந்துவிட்டார். அவன் அவர் வைகை குமாரசாமி  வசந்தகுமார் என்று சும்மா...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 22

22 – ஸார், கம்யூனிசம், அதிபர் ஆட்சி 01-01-2000 குஜர்மெஸ், கிழக்கு குரோஸ்னி, செச்சனியா. “உங்கள் வீரத்தை ரஷ்யா மிகவும் பாராட்டுகிறது. நம் நாட்டின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் மீட்டெடுக்கும் முயற்சி மட்டுமல்ல இது. ரஷ்யப் பேரரசைப் பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி -16

மேட்ரிமோனி மாப்பிள்ளை ஐந்தாவது ப்ளாட்ஃபார்மில் அன்றைக்கு அவ்வளவாய்க் கூட்டமில்லை. ப்ளாட்ஃபார்மை மின்விளக்குகள் பிரகாசமாக்கியிருந்தன. சற்றுமுன் மறைந்த சூரியன் விட்டுச் சென்ற மங்கலான ஒளி தண்டவாளப் பள்ளத்தில். இருளும் ஒளியும் ஒரே நேர்கோட்டில். அருகருகே. அந்த ரயில் நிலையச் சூழல் ரம்மியமாய் ஒரு...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 22

பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் பெரும்பான்மை இனத்தின் அதிபரோ, பிரதமரோ அவ்வினத்தவரால் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடப்படும் போது, சிறுபான்மையினரால் புறக்கணிக்கப்படுவது என்பது அத்தேசம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்களில் ஒன்று. இலங்கையைச் சிங்கப்பூர் ஆக்கப் போவதாய்ச் சொல்லாத அரசியல்வாதிகள் எவருமில்லை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை -95

95.கோட்சேவுக்குத் தூக்கு நாதுராம் வினாயக் கோட்சேவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவரும்,   ஹிந்து ராஷ்டிரா தினசரியின் நிர்வாகியுமான  நாராயண தத்தாரேய ஆப்தேவையும் போலிஸ் கைது செய்தது.  இவர்களோடு சேர்த்து, பூனாவைச் சேர்ந்த சங்கர் கிஸ்தய்யா,  குவாலியரைச் சேர்ந்த தத்தாத்ரேய பார்ச்சுரே...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 91

91 பரீட்சை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் வசந்த மண்டபத்துக்கு எதிரில் இருந்த  எம் ஓ பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்கூலில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறவரை வகுப்பில் முதலாவதாக வந்துகொண்டு இருந்த பையனுக்கு என்ன ஆகிற்று என்று அப்பா அம்மா வியக்கும்படி உயர்நிலைப் பள்ளிக்குப் போனதிலிருந்து...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 21

கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இப்பிரித்தாளும் சூதைச் செய்தவர் 2002 – 2004ம் ஆண்டுகளில் பிரதமராய் இருந்த ரணில். ஆனால் முழுப் பலனும் மகிந்தவிற்கே கிடைத்தது...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 21

21 – விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு சோவியத்தின் ஜனநாயகத்தைக் கருத்தாங்கி, ஈன்றார் அதிபர் கர்பச்சோவ். குறைப்பிரசவத்தில் பிறந்த ரஷ்யாவை இறந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் அதிபர் எல்ஸின். அதற்குமேல் சமாளிக்க முடியாத நிலை. ராணுவம், பொருளாதாரம், உற்பத்தி என ஒவ்வொன்றிலும் ரஷ்யா ஊனமடையத் தொடங்கியது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 94

94. ஹே ராம்! டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 90

90 இருவேறு உலகங்கள் ஆபீஸ் விட்டு, வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் நெரிந்துகொண்டிருந்த டிரைவ் இன்னில் வந்து அமர்ந்தவனுக்கு ராஜன் உட்பட யாருமே இல்லாதிருந்தது  வெறிச்சோடிக் கிடப்பதைப்போல உணரவைக்கவே எரிச்சலுடன் எழுந்து வெளியில் வந்து மரத்தடியில் உட்கார பார்த்தான். அங்கும் கொசுக்கடியைப் பொருட்படுத்தாது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!