இரத்தச் செல்கள் நமது இரத்தத்தில் வெள்ளை இரத்தச் செல்கள், சிகப்பு இரத்தச் செல்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் என மூன்று முக்கிய வகையான செல்கள் இருப்பதை அறிவோம். பல நேரங்களில் இந்தச் செல்களின் எண்ணிக்கையில் தெரியும் மாற்றங்களை வைத்தே நமது உடலில் ஏதேனும் நோய் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடித்துவிட...
Tag - தொடரும்
39 ஒரு நிமிஷம் மெட்ராஸில் இருந்த அந்த சில நாட்களில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டிரைவ் இன் வந்து காலையில் பொங்கல் வடை தின்றதிலிருந்து அந்த நிமிஷம் வரை என்ன நடந்ததென்று எஸ்விஆர் வீட்டு மொட்டை மாடியில், அவருடன் உலாத்தியபடி ஆதியோடந்தமாய் சுவாரசியமாய் சொல்லிக்கொண்டிருந்தான். அவருக்கும் அது...
13. மரபணுக்கூறு திருத்தம் பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருந்தும் இதயம் போல் மாற்றம் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்டெம் செல்களைக் கொண்டு ஒரு முழு உறுப்பினை மீளுருவாக்கம் செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு முக்கியத் தேவை அந்த உறுப்பின் அல்லது செல்களின் மரபணுக் கூற்றினை மாற்றியமைப்பது. இதற்கு...
39. காந்திஜி விடுதலை 1924 பிப்ரவரியில் மத்திய சட்டசபையில் கொண்டுவரப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிப்பதற்காக ஒரு ராயல் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மோதிலால் நேரு சில திருத்தங்களை வலியுறுத்தினார். இது குறித்த விவாதங்களின் இறுதியில்...
13 மறைமலையடிகள் ( 1876 – 1950 ) தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று முத்தமிழாக வகைப்படுத்தப்படும். அவற்றுள் இயற்றமிழ் என்பது இசை அல்லது நாடகம் அல்லாத செய்யுள்கள் மற்றும் உரைநடைகள் இணைந்த தமிழ். அவற்றுள் செய்யுள் என்பது பாடல் வடிவில் அமைந்தது. புறநானூறும் பாடல்தான்; கம்ப...
38 காவியும் பாவியும் காலையில் சென்ட்ரலில் வந்து இறங்கியவனுக்கு, நம் இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பறப்பதுபோல குஷியாக இருந்தது. இருள் பிரியப்போவதற்கான அறிகுறிகள், இடப்பக்கம் கூடவே வந்துகொண்டிருந்த வானத்தில் லேசாகத் தெரிய ஆரம்பித்திருந்தன. வானம் எப்படிக் கூட வரும். வருவதைப்போல இருப்பது தோற்ற...
சமத்துவத் தலைவர் இருபத்தைந்து வயதுள்ள யோகநாதன் ரதீசன், அவரது நெருங்கிய இரு நண்பர்களுடன் நோர்வே நாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது பேர்கன் விமான நிலையம் நோக்கிப் பயணிக்கிறார்கள். வரும் வழியில் நோர்வே நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிநோர் எனும் நிறுவனத்தின் பிரமாண்டமான கட்டடத்தைக்...
கோபாலகிருட்டிண பாரதி ( 1810 – 1896 ) தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆக முத்தமிழ் என்று வகைப்படுத்தப்படும். இவற்றுள் இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் முதல் நூல்களாக சிலப்பதிகாரம் தொட்டுப் பல நூல்கள் உள்ளன. எனினும் 17’ம் நூற்றாண்டிலிருந்து, 19’ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை...
காதலின் நாயகி நமது பெற்றோர்கள் காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ‘காதலர் தினம்’ எனும் சொல்லையே யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இணையத்தால் உலகின் பலநாடுகளும் ஒருங்கிணைந்த இன்றையக் காலகட்டத்தில் இது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு தினமாகும். சங்க காலத்திலிருந்தே காதல் இருக்கிறது...
37 எழுத்தும் வாழ்வும் மறுநாள் மாலை ஆபீஸ் விட்டதும் அறைக்கு வராமல், வீட்டில் தங்கவைத்து, அறையும் பார்த்துக்கொடுத்த ஜீவாவைப் பார்க்க மரியாதை நிமித்தம் அவர் வீட்டிற்குப் போனான். வாசலிலேயே பெரியவர் அமர்ந்திருந்தார். பார்த்ததும் வழக்கம்போல நட்போடு சிரித்தார். ஆனால், முதல்முறை பார்த்தபோது இருந்ததுபோல...