பெரியார் மறைந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகின்றன. என்றாலும் ‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையில், அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே’ என்று பட்டினத்தடிகள் தன் அன்னையின் சிதைக்குத் தீ மூட்டிதைப்போல், பெரியார் என்கிற கலகக்காரர் சனாதனத்திற்கெதிராக மூட்டிய...
Tag - நம் குரல்
இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பது 5ஜி ஏல விவகாரம்தான். இந்த ஏலத்தில் வந்த தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததில் பாதிகூட இல்லை என்பதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டுவிட்டது. அலைக் கற்றை 3ஜியின் ஏலத்தொகை 51,000 கோடி; 4ஜியின் ஏலத்தொகை 78,000 கோடி; 5ஜியின் ஏலத்தொகை 1,50,000 கோடி. ஆனால் 2ஜி...
ஃபேஸ்புக்கில் வாழ்வோர் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்களில் பலர், நேர்மையானவர்கள்தான் என்பதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளை முழுமையாகக் கொடுத்திருப்பார்கள். பலர் தங்கள் புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பார்கள். அதற்குக் காரணம்...
கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, திமுக அரசுக்கும் மின்சாரத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. ஆம்; திடீர் திடீரென்று மின்சாரம் தடைபட்டுத் தடைபட்டுத்தான் வருகிறது. சென்னையிலேயே இப்படியென்றால் மற்ற பகுதிகளில் எப்படியோ! ‘மின்சார வாரியம் மின் கட்டணத்தை...