க்ரிஸ்பர் தெரபி மருத்துவ உலகிற்கு உயிரியல் தொழில்நுட்பம் வழங்கியுள்ள மற்றொரு நன்கொடை க்ரிஸ்பர். இந்த க்ரிஸ்பர் பற்றி மேலோட்டமாக ஏற்கனவே சில அத்தியாயங்களில் நாம் பேசியுள்ளோம். இப்போது சற்று விரிவாகப் பார்த்துவிடலாம். நமது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது போல உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும்...
Tag - நோபல் பரிசு
நம் பிறப்பினை, நம் முன்னோர்களை, நம் ஆதியினை அறிய நம் எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. இவ்வுலகில் உயிரினம் தோன்றி சுமார் 370 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும், மனித இனம் தோன்றியது என்னவோ முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். தற்கால உலகில் வாழும் மனித இனமாகிய நாம் ஹோமோ சேபியன்ஸ் எனப்படுகிறோம். சில இலட்சம்...
அக்டோபர் 6ம் தேதி 2022ம் ஆண்டு இலக்கியப் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு பெற்றவர் எண்பத்திரண்டு வயதான ஆனி ஏர்னோ (Annie Ernaux) எனப்படும் பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர். இவர் பிரான்சில் மிகவும் பிரபலமான எழுத்தாளர். 2019 புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்...
லண்டனைச் சேர்ந்த, இருபத்து மூன்று வயதான கல்லூரி மாணவியின் தந்தைக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. தந்தையின் வற்புறுத்தலுக்காக அதைப் படிக்க ஆரம்பிக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து வந்திருக்கும் அந்த மின்னஞ்சல், அவர் வாசித்த ஒரு நூலில் இந்த மாணவியுடைய குடும்பப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு...
அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும் என்று எங்கள் ஊர் முருங்கை மரத்தடி ஜோசியர் சொல்லியிருக்கிறார். 2021 அக்டோபர் மாதம் எழுத்தாளராக வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எழுத்தாளராகி விட்டேன். எனது அடுத்த இலக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்குவதுதான்...