பதிநான்காயிரம் கோடிகள். தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்து தன் பெயரை எசுவாடினி என்று மாற்றிக்கொள்ளச் செலவான தொகையை வைத்து இந்தியாவுக்குச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்ட தொகை இது. ஏழைகள் நிறைந்த மத்திய வருவாய் நாடு எசுவாடினி. வளரும் நாடுகளோ அல்லது வளர்ந்த நாடுகளோ இப்படிப் பெயரை மாற்றிக் கொள்ளும்...
Tag - பணமதிப்பிழப்பு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப் பெறப்படவில்லை என்றும் சேர்த்தே அறிவித்திருக்கலாம் ரிசர்வ் வங்கி. பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுப்பதை நிறுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன...
மத்தியில் பாரதிய ஜனதா 2014ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருக்கிறது. மோடி பிரதமராகப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெற்றி மிகவும் முக்கியமானது. கடந்த பிப்ரவரி மாதம் நாகாலாந்து திரிபுரா...