கடந்த பத்துப் பதினைந்து நாட்களில் நீங்கள் யாரிடம் பேசியிருந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அந்த உரையாடல் முடிந்திருக்காது. அட, குறைந்தபட்சம் இரண்டு ‘லொக் லொக்’ ஒலியாவது கட்டாயம் அந்த உரையாடலில் இருந்திருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் எச்3என்3 பரவல் செய்தி வந்ததும் தமிழ்நாடு அரசு...
Tag - பாக்டீரியா
13. மரபணுக்கூறு திருத்தம் பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருந்தும் இதயம் போல் மாற்றம் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்டெம் செல்களைக் கொண்டு ஒரு முழு உறுப்பினை மீளுருவாக்கம் செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு முக்கியத் தேவை அந்த உறுப்பின் அல்லது செல்களின் மரபணுக் கூற்றினை மாற்றியமைப்பது. இதற்கு...
தரவுத் தளம் மனித உடலில் உள்ள மரபணுக்களைப் பற்றிப் பேசும்பொழுது அவை அமைந்துள்ள மரபணுத் தொகுப்பினைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா..? அப்படி என்னதான் இந்த மரபணுத் தொகுப்பில் உள்ளது..? வெறும் மரபணுக்கள் மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் விஷயங்கள் உள்ளதா..? இந்த மரபணுத் தொகுப்பினை அறிந்து...
பாக்டீரியாக்களை நம்புவோம்! சென்ற அத்தியாயத்தில் மரபணுக்கள் எவ்வாறு புரதங்கள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன என்று பார்த்தோம். ஏன் மரபணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரையையோ அல்லது கொழுப்பினையோ உற்பத்தி...
மகத்தான மரபணுக்கள் நாம் ஏன் உயிரியல் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? உயிரியல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அதை ‘ஏன்’ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் எந்த ஒரு பெரும்...